Wifi not work

sudo journalctl -b | grep ath10k_pci

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo journalctl -b | grep -i efi:

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo xed /etc/default/grub

இந்த கமாண்டை இயக்கி வரும் எடிட்டரில் GRUB_CMDLINE_LINUX_DEFAULT= என்று தொடங்கும் வரியின் இறுதியில் pci=realloc என்பதை சேர்க்கவும்

எடுத்துக்காட்டு

GRUB_CMDLINE_LINUX_DEFAULT="quiet splash pci=realloc"

பின்பு சேமித்து எடிட்டரை மூடவும். பின் டெர்மினலில்

sudo update-grub
sudo reboot

கமாண்டுகளை இயக்கவும். கணினி ரீபூட் ஆகும், மீண்டு வந்தவுடன் மீண்டும் லாகின் செய்து

sudo lspci -v -s 0000:02:00.0

கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sago nadri :slight_smile: :wink:
na lenovo e41-25(gorverment laptop) use panra idhu la
goverment logo change panna nala wifi correct ta work panna madikidhu
edhu enku matdum illa indha laptop la logo change pana elarukum indha problem dha varudu
i_used_bios_method
na youtube la patha video la PXE_LAN enable panna sonanga
video link
indha method la ippo wifi nalla work panudhu
indha method correct tu dhana?

இங்கே கூறியதை முயற்சி செய்தீர்களா?

illa sago
aana nalla ippo wifi work panudhu sago
na tirumba idha muraiya seiyata?(terminal commands)

பயாசில் பழையபடி வைத்து மேலே கூறியதை முயற்சி செய்யவும். PXE BOOT மாற்றுவது சரியான தீர்வு அல்ல, அது தேவையில்லாமல் பூட் ஆகும் நேரத்தை வீண் செய்யும்.

மேலும் PXE எண்விராண்மெண்டில் தங்கள் லேப்டாப்பை இணைத்தால் PXE எண்விராண்மென்ட் வேறு ஒரு OS ஐ தங்களை கேட்காமல் நிறுவுவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி நிறுவினால் தங்கள் லேப்டாப்பில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழியும்.

1 Like


PXE_LAN off panitan.
niga sonna grub code pota peragu wifi perfect ta work panudu
thank you sago
and
sorry sago late panitan