Wifi not work

nanba usb-tethering la dhan net use panran wifi work panala wifi adapter indha laptop la iruku

sago ennudaiya kernel la patha indha mari varudu

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து driver manager என்று டைப் செய்து வரும் Driver Manger மென்பொருளை இயக்கவும். வரும் திரையை பகிரவும்.

sago na kernel la change panava?

ctrl-alt-t தட்டச்சில் அழுத்தி வரும் டெர்மினலில்

lspci -vtD

கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo lspci -v -s 0000:02:00.0

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

modinfo wl

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo dkms status

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

dpkg --search /usr/src/bcmwl-*

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

apt-mark showauto | grep bcmwl-kernel-source
apt-mark showmanual | grep bcmwl-kernel-source

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்


sudo apt purge bcmwl-kernel-source
sudo reboot

இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கவும். கணினி ரீபூட் ஆகும். மீண்டும் வந்தவுடன் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

sudo lspci -v -s 0000:02:00.0

கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

இப்பொழுது வைஃபை வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.

**no **