Wifi driver unclaimed

uname -a; cat /proc/cmdline

இந்த கமாண்ட்லைனை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

Linux debian 6.1.0-18-amd64 #1 SMP PREEMPT_DYNAMIC Debian 6.1.76-1 (2024-02-01) x86_64 GNU/Linux
BOOT_IMAGE=/boot/vmlinuz-6.1.0-18-amd64 root=UUID=2a7a3c38-4c9e-45f7-a722-f2882bcca398 ro quiet

sudo apt update; sudo apt full-upgrade; sudo apt autopurge; sudo apt clean

இந்த கமாண்டுகிளை இயக்கவும். இவை தங்கள் கணினியில் உள்ள பேக்கேஜ்களை முழுவதுமாக அப்டேட் செய்யும். அதோடு கர்ணலையும் அப்டேட் செய்யும். அப்படி செய்தபிறகு கணினியை ரீபூட் செய்யவும். பின் மீண்டும் இதே சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.

1 Like

ஐயா, இன்னும் WIFI காட்டவில்லை!!

ஐயா, நான் Windows திரும்பிச் செல்ல விரும்பவில்லை.
நான் Debian பயன்படுத்த மிகவும் விரும்புகிறேன்.

இந்த சிக்கலை தீர்க்க எனக்கு உதவுங்கள்…

ip link

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

1: lo: <LOOPBACK,UP,LOWER_UP> mtu 65536 qdisc noqueue state UNKNOWN mode DEFAULT group default qlen 1000
link/loopback 00:00:00:00:00:00 brd 00:00:00:00:00:00
2: enp1s0: <BROADCAST,MULTICAST,UP,LOWER_UP> mtu 1500 qdisc fq_codel state UP mode DEFAULT group default qlen 1000
link/ether 9c:5a:44:3e:22:ec brd ff:ff:ff:ff:ff:ff

sudo journalctl -b | curl --data-binary @- http://paste.rs; echo

உங்கள் கணினியை Ethernet அல்லது Mobile USB Teathering பயன்படுத்தி இணையத்தில் இணைக்கவும். பின் மேலே உள்ள கமாண்டை இயக்கவும். அது ஒரு இணைய இணைப்பை கொடுக்கும். இதை இங்கே பகிரவும்.

1 Like
307 Temporary Redirect

307 Temporary Redirect


nginx

sudo journalctl -b | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை பயன்படுத்தவும். இங்கே சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, http:// பதிலாக https:// பயன்படுத்தப்பட்டுள்ளது.

1 Like

இந்த தலைப்பில் கொடுத்திருக்கும் தீர்வை பார்க்கவும். அதன்படி முயற்சிக்கவும். கணினியை ரீபூட் செய்து மீண்டும் அதே சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.

சரி அண்ணா மிக்க நன்றி…

தோழர், நான் கூறிய தகவலை படித்தீர்களா இல்லையா? அல்லது படித்துவிட்டு அதை செய்ய விருப்பம் இல்லாமல் இதுபோன்ற நிகழ்படங்களை இங்கே பகிர்கின்றீர்களா?

பயாசில் PXE ஐ முதலில் வைத்தால் என்ன நடக்கும் என்று தெரிந்துகொண்டு இதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும். இதே போன்ற ஒரு விவாதத்தை நான் கூறிய தலைப்பிலும் விவாதித்து இருக்கிறோம். அதை படித்துவிட்டு பின் இது போன்ற நிகழ்படங்களை பகிரலாமா அல்லது இல்லையா என்று முடிவு செய்யவும்.

சரி அண்ணா நீங்கள் சொன்னதை பயன்படுத்துகிறேன்

modinfo: ERROR: Module wl not found.

இந்த LINES ERROR காமிக்கிறது.

அண்ணா PXE BOOT not first priority எப்போ UFEI ல இருக்கு.
Sorry அண்ணா கொஞ்சம் தேவைல்லாத வேலை செஞ்சிட்டான்.

இங்கே உள்ள தகவல் படித்து அதன்படி முயற்சிக்கவும். நான் தீர்வு என்று கூறியது இந்த தகவலைத்தான். இந்த இணைப்பில் உள்ள தலைப்பில் போய் பார்த்தால் இதுதான் தீர்வாக (Solution) கொடுக்கப்பட்டிருக்கும்.

1 Like

:blush::innocent:மிக்க நன்றி அண்ணா இறுதியாக வைஃபை நன்றாக வேலை செய்கிறது

மகிழ்ச்சி

1 Like