Wifi driver unclaimed

Recently I update my bios is lenovo e41-25 81fs

After that update I move to debian 12 from windows 10

My wifi works on windows but won’t work in debian…before that bios update…my laptop’s wifi works well in debian also but grapics driver not works good so I uploaded Bios from lenovo official website…

Wifi driver QCA9377

தற்போது கணினியில் டெபியன் நிறுவிப்பட்டுள்ளதா? அப்படியெனில் இந்த கமாண்ட்லைனை டெர்மினலில் இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo lspci -vt; sudo lsusb -vt
1 Like

Lenovo e41-25 81fs GOVERNMENT LAPTOP

RESULT

-[0000:00]-+-00.0  Advanced Micro Devices, Inc. [AMD] Family 15h (Models 60h-6fh) Processor Root Complex
           +-00.2  Advanced Micro Devices, Inc. [AMD] Family 15h (Models 60h-6fh) I/O Memory Management Unit
           +-01.0  Advanced Micro Devices, Inc. [AMD/ATI] Stoney [Radeon R2/R3/R4/R5 Graphics]
           +-01.1  Advanced Micro Devices, Inc. [AMD/ATI] Device 15b3
           +-02.0  Advanced Micro Devices, Inc. [AMD] Family 15h (Models 60h-6fh) Host Bridge
           +-02.2-[01]----00.0  Realtek Semiconductor Co., Ltd. RTL8111/8168/8411 PCI Express Gigabit Ethernet Controller
           +-02.4-[02-04]----00.0  Qualcomm Atheros QCA9377 802.11ac Wireless Network Adapter
           +-03.0  Advanced Micro Devices, Inc. [AMD] Family 15h (Models 60h-6fh) Host Bridge
           +-08.0  Advanced Micro Devices, Inc. [AMD] Carrizo Platform Security Processor
           +-09.0  Advanced Micro Devices, Inc. [AMD] Carrizo Audio Dummy Host Bridge
           +-09.2  Advanced Micro Devices, Inc. [AMD] Family 15h (Models 60h-6fh) Audio Controller
           +-10.0  Advanced Micro Devices, Inc. [AMD] FCH USB XHCI Controller
           +-11.0  Advanced Micro Devices, Inc. [AMD] FCH SATA Controller [AHCI mode]
           +-12.0  Advanced Micro Devices, Inc. [AMD] FCH USB EHCI Controller
           +-14.0  Advanced Micro Devices, Inc. [AMD] FCH SMBus Controller
           +-14.3  Advanced Micro Devices, Inc. [AMD] FCH LPC Bridge
           +-18.0  Advanced Micro Devices, Inc. [AMD] Stoney HT Configuration
           +-18.1  Advanced Micro Devices, Inc. [AMD] Stoney Address Maps
           +-18.2  Advanced Micro Devices, Inc. [AMD] Stoney DRAM Configuration
           +-18.3  Advanced Micro Devices, Inc. [AMD] Stoney Miscellaneous Configuration
           +-18.4  Advanced Micro Devices, Inc. [AMD] Stoney PM Configuration
           \-18.5  Advanced Micro Devices, Inc. [AMD] Stoney NB Performance Monitor
/:  Bus 03.Port 1: Dev 1, Class=root_hub, Driver=xhci_hcd/4p, 5000M
    ID 1d6b:0003 Linux Foundation 3.0 root hub
/:  Bus 02.Port 1: Dev 1, Class=root_hub, Driver=xhci_hcd/4p, 480M
    ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
    | Port 1: Dev 2, If 0, Class=Video, Driver=uvcvideo, 480M
        ID 04f2:b581 Chicony Electronics Co., Ltd 
    | Port 1: Dev 2, If 1, Class=Video, Driver=uvcvideo, 480M
        ID 04f2:b581 Chicony Electronics Co., Ltd 
    | Port 3: Dev 3, If 0, Class=Human Interface Device, Driver=usbhid, 1.5M
        ID 10c4:8108 Silicon Labs 
/:  Bus 01.Port 1: Dev 1, Class=root_hub, Driver=ehci-pci/2p, 480M
    ID 1d6b:0002 Linux Foundation 2.0 root hub
    | Port 1: Dev 2, If 0, Class=Hub, Driver=hub/4p, 480M
        ID 0438:7900 Advanced Micro Devices, Inc. Root Hub
        | Port 4: Dev 3, If 0, Class=Wireless, Driver=btusb, 12M
            ID 0cf3:e500 Qualcomm Atheros Communications 
        | Port 4: Dev 3, If 1, Class=Wireless, Driver=btusb, 12M
            ID 0cf3:e500 Qualcomm Atheros Communications

for n in 02 03 04; do lspci -vs 0000:${n}:00.0; done

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

Result

prem@debian:~$ for n in 02 03 04; do lspci -vs 0000:${n}:00.0; done
02:00.0 Network controller: Qualcomm Atheros QCA9377 802.11ac Wireless Network Adapter (rev 31)
Subsystem: Lenovo Qualcomm Atheros QCA9377 Wireless Network Adapter
Flags: fast devsel, IRQ 37
Capabilities:
Kernel modules: ath10k_pci

uname -a; cat /proc/cmdline

இந்த கமாண்ட்லைனை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

Linux debian 6.1.0-18-amd64 #1 SMP PREEMPT_DYNAMIC Debian 6.1.76-1 (2024-02-01) x86_64 GNU/Linux
BOOT_IMAGE=/boot/vmlinuz-6.1.0-18-amd64 root=UUID=2a7a3c38-4c9e-45f7-a722-f2882bcca398 ro quiet

sudo apt update; sudo apt full-upgrade; sudo apt autopurge; sudo apt clean

இந்த கமாண்டுகிளை இயக்கவும். இவை தங்கள் கணினியில் உள்ள பேக்கேஜ்களை முழுவதுமாக அப்டேட் செய்யும். அதோடு கர்ணலையும் அப்டேட் செய்யும். அப்படி செய்தபிறகு கணினியை ரீபூட் செய்யவும். பின் மீண்டும் இதே சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.

1 Like

ஐயா, இன்னும் WIFI காட்டவில்லை!!

ஐயா, நான் Windows திரும்பிச் செல்ல விரும்பவில்லை.
நான் Debian பயன்படுத்த மிகவும் விரும்புகிறேன்.

இந்த சிக்கலை தீர்க்க எனக்கு உதவுங்கள்…

ip link

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1 Like

1: lo: <LOOPBACK,UP,LOWER_UP> mtu 65536 qdisc noqueue state UNKNOWN mode DEFAULT group default qlen 1000
link/loopback 00:00:00:00:00:00 brd 00:00:00:00:00:00
2: enp1s0: <BROADCAST,MULTICAST,UP,LOWER_UP> mtu 1500 qdisc fq_codel state UP mode DEFAULT group default qlen 1000
link/ether 9c:5a:44:3e:22:ec brd ff:ff:ff:ff:ff:ff

sudo journalctl -b | curl --data-binary @- http://paste.rs; echo

உங்கள் கணினியை Ethernet அல்லது Mobile USB Teathering பயன்படுத்தி இணையத்தில் இணைக்கவும். பின் மேலே உள்ள கமாண்டை இயக்கவும். அது ஒரு இணைய இணைப்பை கொடுக்கும். இதை இங்கே பகிரவும்.

1 Like
307 Temporary Redirect

307 Temporary Redirect


nginx

sudo journalctl -b | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை பயன்படுத்தவும். இங்கே சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, http:// பதிலாக https:// பயன்படுத்தப்பட்டுள்ளது.

1 Like

இந்த தலைப்பில் கொடுத்திருக்கும் தீர்வை பார்க்கவும். அதன்படி முயற்சிக்கவும். கணினியை ரீபூட் செய்து மீண்டும் அதே சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.

சரி அண்ணா மிக்க நன்றி…