sago na kernel la change panava?
ctrl-alt-t
தட்டச்சில் அழுத்தி வரும் டெர்மினலில்
lspci -vtD
கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
sudo lspci -v -s 0000:02:00.0
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்
sudo dkms status
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
dpkg --search /usr/src/bcmwl-*
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
apt-mark showauto | grep bcmwl-kernel-source
apt-mark showmanual | grep bcmwl-kernel-source
இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்
sudo apt purge bcmwl-kernel-source
sudo reboot
இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கவும். கணினி ரீபூட் ஆகும். மீண்டும் வந்தவுடன் ctrl-alt-t
கொடுத்து வரும் டெர்மினலில்
sudo lspci -v -s 0000:02:00.0
கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
இப்பொழுது வைஃபை வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.
sudo journalctl -b | grep ath10k_pci
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
sudo journalctl -b | grep -i efi:
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.