Wifi not work

linux mint 21.2 la wifi work panudu bro
LMDE dha panala

sudo lsblk -f

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

NAME FSTYPE FSVER LABEL UUID                                 FSAVAIL FSUSE% MOUNTPOINTS
sda                                                                         
├─sda1
│    ntfs         System Reserved
│                       CAE63AD1E63ABE0F                                    
└─sda2
     ntfs               32A64577A6453D1B                                    
sdb                                                                         
├─sdb1
│    swap   1           ccc009eb-88eb-4de5-98d5-7f747a460025                [SWAP]
├─sdb2
│                                                                           
├─sdb3
│    ext4   1.0         c93ba336-5af1-4f7a-b0ba-f04bab930c39                
├─sdb4
│    vfat   FAT32       019A-5DE0                             480.9M     1% /boot/efi
└─sdb5
     ext4   1.0         86e81d43-688d-4556-90f1-43a890baf43f    9.1G    70% /

na first LMDE isntall panen occured grub error so boot-repair application use pani grub reinstall panan after install 21.2
maybe adhana sdb2 free ha irukalam bro

கணினியை ரீபூட் செய்து மீண்டும் LMDE 6 Faye செல்லவும். லாகின் செய்து வரும் டெர்மினலில்

echo -e '#!/bin/bash\nset -e\nif ! [[ "${GRUB_CMDLINE_LINUX_DEFAULT}" =~ "realloc" ]]; then GRUB_CMDLINE_LINUX_DEFAULT="${GRUB_CMDLINE_LINUX_DEFAULT} pci=realloc"; fi' | sudo tee /etc/default/grub.d/51_realloc.cfg
sudo update-grub

இந்த கமாண்டுகளை இயக்கவவும். கணினியை ரீபூட் செய்து மீண்டும் LMDE 6 Faye செல்லவும். சிக்கல் தீர்கின்றதா என்று பார்க்கவும்.

1 Like


it’s worked
thanks bro
magic panringa bro :upside_down_face:

LMDE ல் update-grub சரியாக செயல்படவில்லை, பிழை (Bug) உள்ளது. Solved பதிலில் புதிய வழிமுறையை சேர்த்துவிட்டேன். பிழையை கண்டுபிடிக்க உதவியதற்கு நன்றி. முடிய்தால் Linux Mint LMDE மெயின்டெய்னர்களுக்கு பக் ரிப்போட் செய்யவும்.

i don’t know bug reporting bro
so share any video are blog links.
that’s help to will i send bug report :slight_smile:

குகிள், அல்லது ஜெமினி அல்லது சேட்ஜிபிடியிடம் கேட்டு பார்க்கவும். அவைகள் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

okay bro thanks :slight_smile: