Windows 10 is not working

Good evening,
I activated dual boot in my laptop but I facing some issues like now Linux is working and windows 10 is not working. So, if any of you know the solution please guide me.

தங்களால் லினக்ஸ் உள்ளே லாகின் செய்ய முடிகின்றதா? முடிந்தால் உள்ளே சென்றுவிட்டு இங்கே கூறவும்.

Hai sir,
Login pannita

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும்.

curl --data-binary @/boot/grub/grub.cfg  https://paste.rs

இதை கொடுத்தால் ஒரு இணைய இணைப்பு வரும் (url). அதை பகிரவும். இதற்கு இணையத்தில் இணைந்திருப்பது அவசியம். கணினியில் இணையம் இல்லை என்றால் யூஎஸ்பி டீத்தரிங் மூலம் கணினிக்கு இணையம் வழங்கவும்.

Sir, image haa idhula post panna mudiyala

ரிப்லை கிளிக் செய்து வரும் கட்டத்தில் மலை போன்ற ஒரு பட்டன் இருக்கும் அதன் மேல் சுட்டியை (mouse) வைத்தால் Upload என்று காட்டும். அதை அழுத்தி நிழற்படத்தை பதிவேற்றவும்.

@Bhaskar_Settu இங்கு நாம் அனைவரும் இணைந்து லினக்சு சார்ந்த சிக்கல்களை மட்டுமே தீர்க்க முயல்கிறோம்.

விண்டோசு சிக்கல்களுக்கு இங்கே பதில் தர இயலாது.

1 Like