Wired connection is slower than wifi

I connected my laptop with Ethernet cable through usb adapter, but the internet speed is slow, wired connection is slower than Wi-Fi, is there any solution to increase speed of internet on wired connection. Please help

இங்கே உள்ள தகவலை படித்து தங்கள் கணினியை லேட்டஸ்ட் சாப்ட்வேர்களுக்கு அப்டேட் செய்யவும். பின் இதர்நெட் யூஎஸ்பி அடாப்டரை கணினியில் இணைத்துவிட்டு

ls -l /sys/class/net

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

சகோ. தாங்கள் சொன்னது போல் முயற்சி செய்தேன் எனது kernel


இந்த பதிவை கொண்டுள்ளது

தாங்கள் சொன்ன command முயற்சி செய்தேன்.

லேட்டஸ்ட் கர்னலை நிறுவவும் (இங்கே உள்ளதில் லேட்டஸ்ட் கர்னல் 6.2 வரிசையில் இருக்கும்). பின் கணினியை ரீபூட் செய்யவும்.

பின் அதே சிக்கல் நீடிக்கின்றதா என்று பார்க்கவும். இருந்தால் இங்கே கூறவும்.

still not ready bro. while using ethernet speed is slow, and wifi speed is high


speed difference


உங்கள் கணினியில் ஏற்கனவே ஒரு இதர்நெட் போர்ட் உள்ளதே அதில் இதர்நெட் கேபிலை இணைத்தால் எவ்வலவு வேகம் கிடைக்கின்றது?

மேலும்

uname -a
ls -ltr /sys/class/net

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

என் laptop-ல இருக்கும் ethernet port வேலை செய்யவில்லை, அதுனால தான் usb adapter-ரில் முயற்சி செய்றேன். நீங்க சொன்னது போல் முயற்சி செய்தேன்.

(for device in /sys/class/net/{enx*,eno*}; do echo "[${device}]"; udevadm info --tree ${device}; done) 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

(for device in /sys/class/net/{enx*,eno*}; do echo "[${device}]"; udevadm info --attribute-walk ${device}; done) 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

இந்த கமாண்டை terminal- லில் இயக்க சொல்கிறீர்களா சகோ

ஆம்

நீங்கள் சொன்னது போல் terminal-லில் இயக்கினேன்.

தாங்கள் வைத்துள்ள QinHeng யூஎஸ்பி இதர்நெட் அடாப்டர் usb 1.1 வகையை சார்ந்தது, அதனால் அதிகபட்சம் 12Mbps மட்டுமே கையால முடியும். அதில் 7Mbps வருவது இயற்கையே, உங்களுக்கு அதிக வேகம் வேண்டும் எனில் Usb 3.1 வகையை சார்ந்த அடாப்டரை வாங்கி பயன்படுத்தவும். இந்த அடாப்பரை விண்டோசில் பயன்படுத்தினாலும் கிட்டத்தட்ட 12Mbps வேகம் மட்டுமே கிடைக்கும், முயற்சித்து பார்த்து நான் கூறுவது தவறு என்றால் இங்கே விண்டோசில் இயக்கும்போது வரும் வேகத்தை காட்டவும்.

உங்கள் லேப்டாப்பில் ஏற்கனவே உள்ள இதர்நெட் அடாப்டர் அதிக வேகம் கொடுக்கும் வல்லமை பெற்றது. அதை பயன்படுத்துவதில் என்ன சிக்கல் வருகின்றது என்று கூறுனால் மேலும் முயற்சிக்கலாம்.

1 Like