Xz (liblzma) லைப்ரரியில் பேக்டோர்

என்ன செய்ய வேண்டும்,

  1. Debian Stable/OldStable, Ubuntu (LTS), Linuxmint பயன்படுத்துபவர்கள் - ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் இயங்குதளத்தில் உள்ள liblzma பதிப்பு எந்தவித பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை

  2. Fedora 41, Fedora Rawhide, Archlinux பயன்படுத்துபவர்கள் - உடனடியாக உங்கள் இயங்கு தளத்தை அப்டேட் செய்யவும். திருத்தப்பட்ட பதிப்பு Archlinux ரெப்பாசட்டரிகளில் இருந்து பதிவிறக்க தயாராக உள்ளது. Fedora வும் அதன் RawHide ரெப்பாசட்டரிகளில் திருத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது.

https://security.archlinux.org/AVG-2851