Can't able to connect Wi-Fi in linux Mint

ip link

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

nmcli d

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

nmcli device wifi list --rescan yes

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி network என்று தட்டச்சு செய்து வரும் மென்பொருளை இயக்கவும். வரும் திரையை பகிரவும்.

எந்த நெட்வர்க் தங்களுடையதோ அதை தேர்வு செய்து பாஸ்வேர்ட் கொடுக்கவும். இணையம் வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.

Now too. It’s not working properly.

எந்த நெட்வெர்கை தேர்வு செய்கின்றீர்கள்? ஏதேனும் பிழை வருகின்றதா?



It try to connect and ask the authentication only. But, not connect properly.

nmcli connection

இந்த கமாண்டை கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

nmcli connection delete 'Auto abiharini_5GHz'
nmcli connection delete 'abiharini_5GHz'
nmcli connection delete 'Auto abiharini'
nmcli connection delete 'abiharini'
nmcli connection delete 'abiharini 1'
nmcli connection delete 'abiharini 2'

இந்த கமாண்டுகளை இயக்கவும். பின் Network Settings ல் இருந்து மீண்டும் இணையவும். இப்போது சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.

Now also, same problem occuring.

1)It shows the available networks.
2)If i try to connect it ask authentication. But, it not connecting.

தங்கள் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் எனெபில் செய்யவும். அந்த ஹாட்ஸ்பாட் தங்கள் கணினியில் வருகின்றதா என்று பார்க்கவும். அப்படி வந்தால் அதை கணைக்ட் செய்யவும். இப்போது கணைக்ட் ஆகின்றதா என்று பார்க்கவும்.

Yes, yes. it’s work well for my mobile network.

அப்படியென்றால் தங்கள் வைஃபை ரூட்டரில் ஏதோ சிக்கல் உள்ளது. தாங்கள் விண்டோசில் abiharini என்ற நெட்வெர்கில் இணைவீர்களா? அல்லது abiharini_5GHz ல் இணைவீர்களா?

Both, will work properly.