Can't able to connect Wi-Fi in linux Mint

Hi Team,

I can’t able to connect my wifi in my linux mint 20.3 Cinnamon flavour.

I tried a lot.

  1. I updated and upgraded my my System.
    2)I installed wifi driver Realtek.
    3)I updated my kernel too.

I can’t able to figure out the issue. Please help me friends.

nmcli radio all; nmcli connection show; nmcli device status; nmcli device wifi list --rescan yes

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து driver manager தட்டச்சு செய்து வரும் மென்பொருளை இயக்கி வரும் திரையை பகிரவும்.

என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து சில கருத்துகள்.

  1. முதலில் wifi சிக்கல், லினக்சில் மட்டும் தான் வருகிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். [உங்களின் அலைபேசி, விண்டோஸ், மேக் கணினிகள் ஆகியவற்றில் wifi வேலை செய்கிறதா? எனப் பாருங்கள்]
  2. wifi தான் சிக்கலா, இணையமே சிக்கலா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். [பணம் கட்டாமல் விட்டு விட்டு, இணையம் ஏன் வேலை செய்யவில்லை எனக் குழம்பிய தருணங்கள் எனக்கு உண்டு]
  3. Wirelessஐ உங்கள் கணினியில் செயல்படுத்தியிருக்கிறீர்களா[Enabled] என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இவையெல்லாவற்றையும் நீங்கள் ஏற்கெனவே பார்த்திருப்பீர்கள் என்றாலும் சில நேரங்களில் என்னைப் போல் இருக்கும் சிலருக்கு இது உதவும் எனப் பதிந்திருக்கிறேன். நன்றி.

2 Likes

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

lspci -vv | grep -E 'Network|Kernel' | grep -2 Network

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Explanation for above command.

sudo dkms status

இந்த கமாண்டை டெர்மினலில் இயக்கி வரும் தகவலை பகிரவும்.

மேல குறிப்பிட்டுள்ள இணைப்பில் சென்று பாருங்கள் உங்களுக்கு அதில் பலன் கிடைக்கலாம்

sudo dkms remove bcmwl/6.30.223.271+bdcom --all
sudo dkms remove rtl8821ce/5.5.2.1 --all
sudo dkms status

இந்த மூன்று கமாண்டையும் இயக்கவும். பின் இறுதியில் இயக்கிய கமாண்ட் என்ன தகவல் தருகின்றது என்று கூறவும்.



இப்போது கணினியை ரீபூட் செய்யவும். வைஃபை வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.

It’s not working properly. The same problem existing now too.

இந்த கமாண்டை மீண்டும் இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

journalctl -b | grep 8821

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.