USB wifi adapter installation

நான் எனது கணினியில் wifi இல்லாததால் Zebronics USB wifi adapter mini வாங்கியுள்ளேன் அதற்கான driver ஐ என்னால் install செய்ய இயலவில்லை நான் linux mint 20.3 உபயோகிக்கிறேன் எனக்கு யாராவது உதவுங்கள்

1 Like

இந்த இணைப்பில் உள்ள வழிமுறையை பின்பற்றவும்

இந்த இணைப்பில் உள்ள வழிமுறையையும் பினபற்றவும்.

இவ்விரண்டும் முடித்து ரீபூட் செய்யவும். சிக்கல் சரியாகின்றதா என்று பார்க்கவும். இல்லையேல் இங்கு கூறவும்.

நான் எனது kernel ஐ update செய்துவிட்டேன் ஆனாலும் வரவில்லை

lsusb -tv

இந்த கமாண்டை கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.


இப்படி வருகிறது

usb Wifi டிவைசை இணைத்துவிட்டு இந்த கமாண்டை இயக்கவும்.

lsusb -tv

இணைத்த பின்பும் இப்படியே விருகின்றது என்றால் இந்த கமாண்டை இயக்கவும்

sudo dmesg | grep -i usb

வரும் திரையை பகிரவும்.


இப்படி வருகிறது

sudo journalctl -b | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைப்பை (url) இங்கே பகிரவும்.


எந்த ஒரு இணைப்பும் வரவில்லை

ping -c 3 1.1.1.1

இந்த கமாண்டை இயக்கி வரும் திரையை பகிரவும்.


Network is unreachable

இணையம் (Internet) தங்கள் கணினியில் இணைக்கப்பட்டு உள்ளதா? இல்லையேல் இணையுங்கள்

Data cable வழியாக இணைக்கவா

இணைத்த பின்பு இவ்வாறு திரை வருகிறது

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டை இயக்கி வரும் இணைப்பை (url) கொடுக்கவும்.

https://paste.rs/Nny
intha link kidaithullathu

https://paste.rs/Nny 1

சரிபார்க்கவும்

uname -r; modinfo r8188eu | grep v0BDApF179

இந்த கமாண்டை இயக்கி வரும் திரையை பகிரவும்.


சரி பார்க்கவும்

தோழர், தாங்கள் கூறியபடி kernel அப்டேட் நடந்திருந்தால் 5.4.0-121-generic என்று வராது.

மீண்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை சற்று நிதானமாக படிக்கவும். அதை பின்பற்றி தங்கள் கணினியை அப்டேட் செய்யவும்.