USB wifi adapter installation


நீங்கள் கூறியவாறு. Update செய்துவிட்டேன் ஆனாலும் wifi காட்டவில்லை


இதில் எவற்றை தேர்வு செய்வது

தோழர், இங்கே இரண்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு இணைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

பொருமையாக தெளிவாக முழுவதுமாக படிக்கவும்.

1 Like

சகோதரரே நீங்கள் கூறியவாறு நான் செய்து விட்டேன் பின்னர் நான் அனுப்பியுள்ள படத்தில் இருக்கும் திரையில் இரண்டு option உள்ளன அதில் எவற்றை நிறுவ வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை

நான் கூறிய வழிமுறைகளை பின்பற்றி இருந்தால் இப்படி வராது. எந்த இணைப்பில் இருந்த வழிமுறை இத்திரையை வரவழைத்தது?

இதில் இரண்டு இனைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது இனைப்பில் உள்ள வழிமுறையை படித்தீர்களா?


சகோதரரே நீங்கள் மேலே குறிப்பிட்டவாறு நான் செய்த பின்பு இந்தத் திரை Network settings ல் தோன்றுகிறது ஆனால் என்னால் Mobile hotspot உடன் இணைக்க இயலவில்லை

இதில் இரண்டாவதாக உள்ள இணைப்பில் உள்ள வழிமுறையை செய்தீர்களா? அப்படியென்றால் இந்த கமாண்டை இயக்கி வரும் திரையை பகிரவும்

uname -r


சரிபார்க்கவும்

இப்போது இங்கே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டை இயக்கி வரும் திரையை பகிரவும்.


சரிபார்க்கவும்

இப்போது தங்கள் usb wifi டிவைசை இணைக்கவும். வேலை செய்கின்றதா என்று கூறவும்.


இந்த திரை வருகிறது ஆனால் mobile hotspot உடன் இணைக்க இயலவில்லை

usb wifi அல்லாமல் வேறு ஏதேனும் வழியில் இணையத்தில் இணையுங்கள். பின் இந்த கமாண்டை இயக்கவும்

sudo journalctl -b | curl --data-binary @- https://paste.rs

இயக்கி வரும் இணைப்பை (url) இங்கே பகிரவும்.


சரி பார்க்கவும்

https://paste.rs/R9t
intha link kidaithullathu

இதில் கூறியுள்ள வழிமுறையை பின்பற்றி முயற்சித்து பார்க்கவும். ‘How to Uninstall’ க்கு முன் வரை பின்பற்றவும்.

நீங்கள் மேற்கூறிய இணைப்பில் கொடுத்த செயல்முறை அனைத்தையும் செய்து விட்டேன் ஆனாலும் என்னால் wifi இயக்க இயலவில்லை

மேழும் wifi unavailable என்று காட்டுகிறது

sudo cat /etc/modprobe.d/r8188eu-blacklist.conf

இதை கொடுத்து வரும் திரையை பகிரவும்.


சரிபார்க்கவும்

Please use print screen button or any screenshot application to share screen images.

Don’t take photos on mobile and share.

Always use screenshots.