USB wifi adapter installation

Data cable வழியாக இணைக்கவா

இணைத்த பின்பு இவ்வாறு திரை வருகிறது

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டை இயக்கி வரும் இணைப்பை (url) கொடுக்கவும்.

https://paste.rs/Nny
intha link kidaithullathu

https://paste.rs/Nny 1

சரிபார்க்கவும்

uname -r; modinfo r8188eu | grep v0BDApF179

இந்த கமாண்டை இயக்கி வரும் திரையை பகிரவும்.


சரி பார்க்கவும்

தோழர், தாங்கள் கூறியபடி kernel அப்டேட் நடந்திருந்தால் 5.4.0-121-generic என்று வராது.

மீண்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை சற்று நிதானமாக படிக்கவும். அதை பின்பற்றி தங்கள் கணினியை அப்டேட் செய்யவும்.


நீங்கள் கூறியவாறு. Update செய்துவிட்டேன் ஆனாலும் wifi காட்டவில்லை


இதில் எவற்றை தேர்வு செய்வது

தோழர், இங்கே இரண்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு இணைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

பொருமையாக தெளிவாக முழுவதுமாக படிக்கவும்.

1 Like

சகோதரரே நீங்கள் கூறியவாறு நான் செய்து விட்டேன் பின்னர் நான் அனுப்பியுள்ள படத்தில் இருக்கும் திரையில் இரண்டு option உள்ளன அதில் எவற்றை நிறுவ வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை

நான் கூறிய வழிமுறைகளை பின்பற்றி இருந்தால் இப்படி வராது. எந்த இணைப்பில் இருந்த வழிமுறை இத்திரையை வரவழைத்தது?

இதில் இரண்டு இனைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது இனைப்பில் உள்ள வழிமுறையை படித்தீர்களா?


சகோதரரே நீங்கள் மேலே குறிப்பிட்டவாறு நான் செய்த பின்பு இந்தத் திரை Network settings ல் தோன்றுகிறது ஆனால் என்னால் Mobile hotspot உடன் இணைக்க இயலவில்லை

இதில் இரண்டாவதாக உள்ள இணைப்பில் உள்ள வழிமுறையை செய்தீர்களா? அப்படியென்றால் இந்த கமாண்டை இயக்கி வரும் திரையை பகிரவும்

uname -r


சரிபார்க்கவும்

இப்போது இங்கே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டை இயக்கி வரும் திரையை பகிரவும்.


சரிபார்க்கவும்

இப்போது தங்கள் usb wifi டிவைசை இணைக்கவும். வேலை செய்கின்றதா என்று கூறவும்.


இந்த திரை வருகிறது ஆனால் mobile hotspot உடன் இணைக்க இயலவில்லை