USB wifi adapter installation

sudo cat /etc/modprobe.d/rtl8188fu.conf

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.


sariparungal

sudo dkms status

இதை கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

usb wifi டிவைசை உள்ளிட்டவும். பின் இந்த கமாண்டை இயக்கவும்

lsusb -tv

வரும் தகவலை பகிரவும்

iw dev

இந்த கமாண்டை கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

sudo nmcli device wifi list

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo nmcli radio

இந்த கமாண்டை கொடுத்து வரும் தகவலை பகிரவும்

sudo nmcli device status

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

சகோதரரே என்னுடைய wifi செயல்படுகிறது நான் உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நான் உங்களுக்கு மிகவும் கடமை பட்டு உள்ளேன் அந்த கடமையை நான் கற்றுக் கொண்டதை பிறருக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் பூர்த்தி செய்வேன் நன்றி

1 Like

மகிழ்ச்சி

2 Likes