Can't able to connect Wi-Fi in linux Mint

abiharini ல் இணைய முடிகின்றதா என்று பாருங்கள்.

Yes, can able to connect both networks in Windows 10. But, can’t in Linux Mint 20.3 cinnamon.

லினக்சில் பூட் செய்யவும். மீண்டும் இரண்டு நெட்வெக்குகளிலும் இணைய முயற்சிக்கவும். பின் தங்கள் மொபைல் ஹாட்ஸ்பாட்டை லினக்சில் இணைத்து தங்களால் https://ipinfo.io இணையதளத்தை பார்க்க முடிகின்றதா என்று சோதிக்கவும். பின் இந்த கமாண்டை டெர்மினலில் இயக்கவும், வரும் இணைய இணைப்பை பகிரவும்

journalctl -b -u NetworkManager | curl --data-binary @- https://paste.rs

லினக்சில் தாங்கள் வைஃபை கடவுச்சொல்லை (wifi password) சரியாக கொடுக்கின்றீர்களா என்று சோதித்து பார்க்கவும். முதலில் டெக்ஸ்ட் எடிட்டரை துவக்கி அதில் கடவுச்சொல்லை கொடுத்துவிட்டு பின் அதை காப்பி செய்து கொண்டு கடவுச்சொல் கேட்கும்போது பேஸ்ட் செய்யவும்.

கடவுச்சொல் கேட்ட வில்லை எனில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டுகளை இயக்கிவிட்டு பின் முயற்சிக்கவும்.

I tried, but can’t.

உங்களது WiFi router, Block List ல்‌ தங்களது IP பதிந்துள்ளதா என்று பாருங்கள் அப்படி இருந்தால் அதை unblock செய்து முயற்சிக்கவும்.

தங்கள் வைஃபை ரூட்டரை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து பிறகு லினக்சில் இருந்து இணைய முயற்சி செய்யவும்.

Linux ல் WiFi ல் இணைந்து விட்டு, பின் வரும் கட்டளைகள் இயக்குக.

cat /etc/resolv.conf

ping 8.8.8.8

இரண்டின் output இங்கு பகிர்க.

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.