Can't able to connect Wi-Fi in linux Mint

Now too. It’s not working properly.

எந்த நெட்வெர்கை தேர்வு செய்கின்றீர்கள்? ஏதேனும் பிழை வருகின்றதா?



It try to connect and ask the authentication only. But, not connect properly.

nmcli connection

இந்த கமாண்டை கொடுத்து வரும் தகவலை பகிரவும்.

nmcli connection delete 'Auto abiharini_5GHz'
nmcli connection delete 'abiharini_5GHz'
nmcli connection delete 'Auto abiharini'
nmcli connection delete 'abiharini'
nmcli connection delete 'abiharini 1'
nmcli connection delete 'abiharini 2'

இந்த கமாண்டுகளை இயக்கவும். பின் Network Settings ல் இருந்து மீண்டும் இணையவும். இப்போது சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்கவும்.

Now also, same problem occuring.

1)It shows the available networks.
2)If i try to connect it ask authentication. But, it not connecting.

தங்கள் மொபைலில் வைஃபை ஹாட்ஸ்பாட் எனெபில் செய்யவும். அந்த ஹாட்ஸ்பாட் தங்கள் கணினியில் வருகின்றதா என்று பார்க்கவும். அப்படி வந்தால் அதை கணைக்ட் செய்யவும். இப்போது கணைக்ட் ஆகின்றதா என்று பார்க்கவும்.

Yes, yes. it’s work well for my mobile network.

அப்படியென்றால் தங்கள் வைஃபை ரூட்டரில் ஏதோ சிக்கல் உள்ளது. தாங்கள் விண்டோசில் abiharini என்ற நெட்வெர்கில் இணைவீர்களா? அல்லது abiharini_5GHz ல் இணைவீர்களா?

Both, will work properly.

abiharini ல் இணைய முடிகின்றதா என்று பாருங்கள்.

Yes, can able to connect both networks in Windows 10. But, can’t in Linux Mint 20.3 cinnamon.

லினக்சில் பூட் செய்யவும். மீண்டும் இரண்டு நெட்வெக்குகளிலும் இணைய முயற்சிக்கவும். பின் தங்கள் மொபைல் ஹாட்ஸ்பாட்டை லினக்சில் இணைத்து தங்களால் https://ipinfo.io இணையதளத்தை பார்க்க முடிகின்றதா என்று சோதிக்கவும். பின் இந்த கமாண்டை டெர்மினலில் இயக்கவும், வரும் இணைய இணைப்பை பகிரவும்

journalctl -b -u NetworkManager | curl --data-binary @- https://paste.rs

லினக்சில் தாங்கள் வைஃபை கடவுச்சொல்லை (wifi password) சரியாக கொடுக்கின்றீர்களா என்று சோதித்து பார்க்கவும். முதலில் டெக்ஸ்ட் எடிட்டரை துவக்கி அதில் கடவுச்சொல்லை கொடுத்துவிட்டு பின் அதை காப்பி செய்து கொண்டு கடவுச்சொல் கேட்கும்போது பேஸ்ட் செய்யவும்.

கடவுச்சொல் கேட்ட வில்லை எனில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள கமாண்டுகளை இயக்கிவிட்டு பின் முயற்சிக்கவும்.

I tried, but can’t.

உங்களது WiFi router, Block List ல்‌ தங்களது IP பதிந்துள்ளதா என்று பாருங்கள் அப்படி இருந்தால் அதை unblock செய்து முயற்சிக்கவும்.

தங்கள் வைஃபை ரூட்டரை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து பிறகு லினக்சில் இருந்து இணைய முயற்சி செய்யவும்.

Linux ல் WiFi ல் இணைந்து விட்டு, பின் வரும் கட்டளைகள் இயக்குக.

cat /etc/resolv.conf

ping 8.8.8.8

இரண்டின் output இங்கு பகிர்க.