குறுவட்டுக்கான (CD-ROM) பகுதியை லினக்சு மிண்டில் உருவாக்குவது எப்படி?

என் மடிக்கணினியில் லினக்சு மிண்டு நிறுவப்பட்டுள்ளது. அதில் விண்டோசு போல் குறுவட்டுத் திறக்கும் பகுதியைக் காணவில்லை. அதை எவ்வாறு கொண்டு வருவது. வழிகாட்டுங்கள்.

ls /sys/class/block

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.


இவ்வாறு வருகின்றது.


@tshrinivasan தாங்கள் கூறியதுபோல் தந்தேன். இவ்வாறு வருகின்றது. அடுத்து என்ன செய்யவேண்டும்.

CD drive அறியப்படவில்லை போல் இருக்கிறது.

டெர்மினலில் eject என்ற கட்டளை தருக.
பின் CDROM தட்டு வெளியே‌ வருகிறதா என்று பார்த்து சொல்லுங்கள்.


@tshrinivasan அதற்குப் பதில் இவ்வாறு வருகின்றது. தட்டும் வெளியே வரவில்லை.

ம். லினக்ஸ் உங்கள் கணினியில் உள்ள CDROM ஐ உணர வில்லை.

இது பற்றி தேடி விட்டு எழுதுவேன்.

@tshrinivasan நன்றி

இந்தப் படங்களையும் பாருங்கள். வழிகாட்டலுக்கு உதவும்.


sudo lshw -C disk

இந்த கட்டளையை இயக்கி, வரும் பதிலை இங்கு பகிர்க.

lshw இல்லையெனில், பின்வரும் கட்டளை மூலம் நிறுவலாம்.

sudo apt-get install lshw

sudo apt install wodim
wodim --devices
wodim -scanbus

இவற்றின் பதில்களையும் பகிர்க.

lshw இந்தக் கட்டளையைத் தந்தபொழுது


sudo apt-get install lshw இந்தக் கட்டளையைத் தந்த பொழுது

@tshrinivasan இனி, இவற்றைத் தர வேண்டுமா

என்ற கட்டளை தருக.

ஆம்.

பின்

lsblk -f

தருக.

இந்தக் குறிப்பைத் தந்தபொழுது

இந்தக் குறிப்பைத் தந்த பொழுதுஇந்தக் குறிப்பை மீண்டும் தந்தபொழுது,


இந்தக் குறிப்பைத் தந்தபொழுது

எதிலும் CDROM இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

ஏதேனும் வன்பொருள் சிக்கலாக இருக்கலாம்.

வேறு இயக்குதளம் ஏதேனும் கணினியில் உள்ளதா? அதில் CDROM வேலை செய்கிறதா?