Codium is not opening

நான் Linux mint பயன்படுத்தி வருகிறேன். அதில் codium install செய்தேன் , ஆனால் open செய்ய முடியவில்லை. open செய்தல் codium திரை வெளியை சென்றுவிடுகிறது.

codium எப்படி நிறுவினீர்கள்? விலக்கமாக கூறவும்.

இந்த வலைத்தளத்தில் கூறியவாறு flatpak முறை பயன்படுத்தி செய்தேன்.

இங்கே உள்ள தகவலை படித்து உங்கள் கணினியை முழுவதுமாக அப்டேட் செய்யவும். பின் சிக்கல் மீன்டும் வருகின்றதா என்று கூறவும்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.

வேலை செய்கிறது நன்றி