தமிழில் கொஞ்சம் தட்டச்சிட்டுச் சொல்ல முடியுமா? தமிழிலேயே சொல்லுங்களேன். உங்கள் சிக்கலை என்னால் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை.
Seems like some internet issue or cache issue on uploading images
Could you retry the image upload
Or try the same image upload in incognito tab orother browser
I hope it helps.
காலை வணக்கம் ஐயா, என்னுடைய dev.to வலைப்பதிவில் என்னுடைய படங்கள் தெரியவில்லை, நான் dev.to வடிவத்தில் பட ஐகானைத் தேர்ந்தெடுத்து, பின்னர் என்னுடைய உள்ளூர் படத்திலிருந்து இணைக்கிறேன், இப்போது நான் என்ன செய்ய
சார், நானும் முயற்சி பண்ணிப் பார்த்தேன், அதே பிரச்சனைதான்.
ஏதேனும் இணையப்பக்கம் சார்ந்த கேள்வி கேட்கும் போது ‘அதன் URL ஐ தருக’
என்று யாராவது கேட்டால் தான் தருவீர்களா?
கேள்வியின் கூடவே URL ம் தரலாமே.
மொத்த கேள்வியையும் தலைப்பு பகுதியில் எழுதுவது ஏன்?
தலைப்பு சிறிதாகவும் body பகுதியில் முழு விவரமும் தருக.
மின்னஞ்சல், வலைப்பதிவு எழுதுவது போலத்தான் இங்கும் எழுத வேண்டும்.
Sorry for the inconveniences ALL ,
Next time , i will update my mistake.
Error: preview and post image not Visual in dev.to website
website:https://dev.to/
Detailed info of issue:
I recently post and used my Linux related blogs dev.to website, yesterday to still now i can attach my pics from local to website but can not visual my image after preview and post. i tried different browser ,cleared web cache and incognito tab and also image size also kb minimum 100 to maximum 400 kb . still issue facing, and also i think the problem is not my side may be dev.to website
மீண்டும் முயன்று பாருங்கள். அலைபேசி செயலி (App) மூலமும் முயன்று பாருங்கள். சிக்கலை உறுதி செய்த பிறகு, Sign in to GitHub · GitHub இல் பதிவு செய்யுங்கள்.
நண்பரே ,மேலே குறிப்பிட்ட பிரச்சினை, என் பக்கம் அல்ல, வலைத்தளப் பக்கம் பிரச்சினை. வலைத்தளப் பக்கம் பிரச்சினை தீர்க்கப்பட்டது. எனது எல்லா படங்களையும் நான் பார்க்கிறேன், பதிலளித்த அனைவருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.