Hdmi is not detected in my mint os


sudo apt purge --dry-run hdmi2usb-udev

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

apt-mark showmanual | grep hdmi2usb-mode-switch
apt-mark showauto | grep hdmi2usb-mode-switch

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

hdmi2usb-mode-switch இந்த பேக்கேஜை நிறுவ ஏதேனும் காரணம் உள்ளதா?

no

sudo apt purge hdmi2usb-mode-switch
sudo apt autopurge

இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கவும். பின் ரீபூட் செய்யவும். பின் HDMI கேபிலை இனைத்து பார்க்ககவும். இப்போதும் வேலை செய்யவில்லை என்றால் இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

journalctl -b | curl --data-binary @- https://paste.rs

sudo dpkg --configure -a

இந்த கமாண்டை இயக்கவும், வரும் தகவலை பகிரவும்.

ok கொடுத்து முற்னேறவும்.

இங்கே உள்ளவற்றை முயற்சிக்கவும்.

no more changes

அப்படியென்றால் என்ன? சிக்கல் சரியாகிவிட்டதா?

no sir,till now its not detected.

இந்த சிக்கல் தொடர்கின்றதா?

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.