How to connect bluetooth devices in my Ubuntu 20.04

Hi All,
In my Sony Vaio laptop, I am not able to connect with the Bluetooth devices. It’s not recognizing any devices at all.
bluetooth

rfkill

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Screenshot from 2022-09-21 11-01-39

sudo rfkill unblock 4

இந்த கமாண்டுகளை இயக்கவும். பின் புலூடூத் வேலை செய்கின்றதா என்று பார்க்கவும். இல்லை எனில் மீண்டும் இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவல்களை பகிரவும்.

sudo rfkill
dpkg -l *bluez*

It’s not finding the devices

bluetoothctl list

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

Screenshot from 2022-09-23 12-59-58
ஐயா bluetoothctl list பயன்படுத்திய பின் வந்த தகவலை இணைத்துள்ளேன்

bluetoothctl show; bluetoothctl devices

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.