How to suppress noise using OBS studio

தாங்கள் கொடுத்த நிழற்படத்தில் இன்னும் 24 updates உள்ளதாக கூறுகின்றது. Install Updates கிளிக் செய்தால்தான் அவை நிருவப்படும். எல்லாம் நிருவப்பட்டு விட்டால் டிக் மார்க் வரும்.

I got that message too

இணையம் இணைப்பில் உள்ளதா? இல்லையெனில் முதலில் இணையத்தில் இணையுங்கள்.

Yes yes. I already connected my wifi. But, i got this message. I don’t know why.

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இதை இயக்கவும்

sudo apt update -y

வரும் திரையை பகிரவும்.

I clicked yes for local mirror updation should i do this?

Main (una) என்னும் கட்டத்தில் கிளிக் செய்யவும். அருகில் இருக்கும் ரெப்போ கண்டுபிடிக்கும் வரை பொருக்கவும். பின்பு எந்த மிர்ரர் அதிக வேகத்தை கொடுக்கின்றதோ அதை தேர்வு செய்யவும்.

இதேபோல் Base (focal) க்கும் செய்யவும்.

what should i do now sir

I don’t know exactly how to do this

After the terminal update what should i do now sir

Update Manager விண்டோ ஓப்பன் செய்யப்பட்டு உள்ளதா? திரையை பகிரவும்.

ok

I got the above screen . Can i reboot my system.

Reboot means restart correct? Mohan.

ஆம். தற்போது ரீபூட் செய்யவேண்டாம். Update Manager ல் view தேர்வு செய்து Linux Kernels தேர்வு செய்யவும். வரும் விண்டோவில் Continue கொடுக்கவும். பின்பு 5.15.0-33 தேர்வு செய்து Install கொடுக்கவும். கடவுச்சொல் கேட்டால் கொடுக்கவும். kernel நிருவியபின் ரீபூட் செய்யவும்.

Ouch! Now only i restarted my system.

பரவாயில்லை, மீண்டும் Update Manager சென்று கர்னலை அப்டேட் செய்யவும். முடிந்தபின் ரீபூட் செய்யவும்.