How to suppress noise using OBS studio

why i got lot of noise talk with online meeting using linux mint cinnamon.
Also, I got this noise while taking video and live streaming using OBS Studio- Please help me friends

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும்

gst-launch-1.0 autoaudiosrc ! autoaudiosink

இயக்கிவிட்டு பேசவும். தாங்கள் பேசுவது சரியாக கேட்கின்றதா என்று பார்க்கவும். கமாண்டை நிருத்த வேண்டும் என்றால் ctrl-c தட்டச்சு கோர்வையை அழுத்தவும்.

தாங்கள் மேலே குறிப்பிட்ட கமாண்டை இயக்கும்போது நாய்ஸ் அதிகமாக இருப்பின் வேறு ஹெட்செட்டை பயன்படுத்தி பாருங்கள். அதிலும் அப்படியே வருகின்றது என்றால் இந்த கமாண்டை இயக்கவும்

pactl info

பின்வரும் இணைப்புகளில் உள்ளபடி செய்க.

இதையும் முயல்க.

காண்க

@Abirami noisetorch நிறுவினீர்களா ?

No Sir

I am going to receive now sir

Using the above video to i will do that

I have a file on download folder but if i search noisetorch then i got command not found reply. what should i do please reply me

If noisetorch doesn’t start after installation, you may also have to make sure that ~/.local/bin is in your PATH. how should i do this line

sudo setcap ‘CAP_SYS_RESOURCE=+ep’ ~/.local/bin/noisetorch
Failed to set capabilities on file `/home/abirami/.local/bin/noisetorch’ (No such file or directory)
The value of the capability argument is not permitted for a file. Or the file is not a regular (non-symlink) file
I got this problem

NoiceTouch ஒரு புரம் இருக்க தங்கள் கணினியை அப்டேட் செய்யவும். எப்படி செய்வதென்று இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்.

file:///home/abirami/Pictures/updatedLinuxScreen.png

பாரூமில் Reply கொடுத்தால் வரும் கட்டத்தில் பல பட்டன்கள் இருக்கும் அதில் மலை போன்ற ஒரு போட்டோவைப்போல் ஒரு பட்டன் இருக்கும் அதன் மேல் மவுஸ் வைத்தால் Upload என்று கூறும். அதை அழுத்தி தங்கள் நிழற்படத்தை ஏற்றம் செய்க.

what should i do now Monhan

Refresh பட்டன் கிளிக் செய்யவும். முடியும்வரை காத்திருந்து பிறகு Install Updates கொடுக்கவும். கடவுச்சொல் கேட்டால் தற்போது லாகின் செய்திருக்கும் பயனரின் கடவுச்சொல் கொடுக்கவும். முடியும்வரை காத்திருக்கவும்.

முடிந்தபின் வரும் திரையை பகிரவும்.

I already did this same procedure. After that only i sent that above pic