How to suppress noise using OBS studio


I already using this kernel Mohan.

Can i reboot now?

ஆம். ரீபூட் செய்யவும்.

ok

Thanks for your time

இப்போது OBS ல் நாய்ஸ் மீண்டும் வருகின்றதா?

I am going to check.

It can’t capture my video.
Also, I can’t able to switch one app to another app from obs studio.
This problem not only in obs also, my online meeting my receiver side people getting noise. I hope your procedure will rectify this issue also . Am i right Mohan?

It also, have lot of noise. It can’t reduced.

தங்கள் கணினியில் கேமரா இருக்கின்றதா? ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இதை இயக்கவும். வரும் திரையை பகிரவும்.

ls /sys/class/video4linux

Yes, the default web cam is there.

gst-launch-1.0 autovideosrc ! videorate ! videoconvert ! videoscale ! autovideosink

டெர்மினலில் இதை இயக்கவும். தங்கள் கேமரா சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்கவும். நிறுத்த வேண்டும் என்றால் மீண்டும் டெர்மினலுக்கு வர்ந்து கமாண்ட் இயக்கிய இடத்தில் ctrl-c தட்டச்சு கோர்வையை அழுத்தவும். கமாண்ட் நின்றுவிடும்.

ok Mohan.

கேமரா வேலை செய்தாதா?

yes yes. My video also captured at one window!

சரி, இதேபோல் இந்த கமாண்டையும் டெர்மினலில் இயக்கவும். இயக்கிவிட்டு பேசவும். தாங்கள் பேசுவது கேட்கின்றதா என்று கூறவும்.

gst-launch-1.0 autoaudiosrc ! autoaudiosink

நிறுத்த வேண்டும் என்றால் மீண்டும் டெர்மினலுக்கு வர்ந்து கமாண்ட் இயக்கிய இடத்தில் ctrl-c தட்டச்சு கோர்வையை அழுத்தவும். கமாண்ட் நின்றுவிடும்.

I got loud noise. What i need to speak and where.