How to suppress noise using OBS studio

I shared mohan

Mohan are you there

Please, help me Mohan

(amixer scontents; amixer contents) | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை கொடுக்கவும். வரும் இணைப்பை பகிரவும்

what should i do now mohan

arecord -D hw:0,0 -t wav -c 2 -f cd -d 10 test.wav

இந்த கமாண்டை இயக்கவும். பின் பத்து நொடிகள் எந்த மைக் வழியாக சரியாக பேச முடியவில்லையோ அந்த மைக் வழியாக பேசவும். பத்து நொடிகள் கழித்து அதுவே நின்றுவிடும். பின்பு

aplay test.wav

இந்த கமாண்ட் கொடுத்து தாங்கள் பேசியதை கேட்கவும். இப்போது சிக்கல் உள்ளதா என்று கூறவும்.

I got high sound noise with my recording voice is very very minimal. I couldn’t understand also.

இது headset போட்டுக்கொண்டு பேசியதா? இல்லை Build-in Mic ல் பேசியதா?

Build mic

amixer cset numid=6,iface=MIXER,name='Capture Volume' 50

மற்றும்

amixer cset numid=9,iface=MIXER,name='Internal Mic Boost Volume' 3

இந்த இரண்டு கமாண்டுகளையும் இயக்கவும். பிறகு

arecord -D hw:0,0 -t wav -c 2 -f cd -d 10 test.wav

கொடுத்து Built-in Mic மூலம் தங்கள் குரலை பத்து நொடி பதிவு செய்யவும். பின்பு

aplay test.wav

கொடுத்து கேட்டு பார்க்கவும். இப்போது எப்படி உள்ளது என்று கூறவும்.

it’s ok. But, my voice is clear with several noise.

test.wav கோப்பை தங்கள் google drive ல் சேமித்து அந்த சேமித்த கோப்பின் இணைப்பை இங்கே பகிரவும். தாங்கள் வாய்ஸ் இப்போது எவ்வாறு உள்ளது என்று கேட்க உதவும்.

I don’t know how to do this

கூகிளில் எப்படி Google Drive ல் ஒரு கோப்பை சேமித்து இணைப்பை பகிர்வது என்று தேடி பார்க்கவும். விடை கிடைக்கும்.

Mohan, i can’t able to speak my google meet online class. My, receivers can’t able to hear me with noise and using headphone also. It’s completely, blocked. So, please help me. What i do.

கூகிள் டிரைவில் தாங்கள் பேசிய test.wav கோப்பை போட்டு அதன் இணைப்பை பகிர சொல்லி இருந்தேன்.

சரி, லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி Sound என்று தட்டச்சு செய்து வரும் மென்பொருளை இயக்கவும். அதில் Input என்பதை தேர்வு செய்யவும். அதில் தாங்கள் தற்போது பேசும் மைக் செட்டிங்கை தங்கள் தேவைக்கேற்றவாறு மாற்றம் செய்து கொள்ளவும். தங்கள் குரல் சரியாக கேட்கின்றதா என்று இந்த இணையதளத்திற்கு சென்று Start பட்டன் கிளிக் செய்து சரிபார்த்து கொள்ளவும்.

https://janus.conf.meetecho.com/echotest.html

Can i able to start and stop my video and audio. how can i find out my audio file . how to implement and use that link.