தாங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்று புரியவில்லை. விரிவாக கூறவும்.
தோழர், இன்று காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவில் தங்கள் சிக்கல்கள் தீர்க்கப்பட்டது என்று இங்கே பதிவிடுகின்றேன். லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி Sound என்று தட்டச்சு செய்து வந்த மென்பொருளில் Input என்ற டேபை தேர்வு செய்து அதில் Mic ன் அளவை 150% ல் இருந்து 60% ஆக குறைத்த பின் தங்கள் சிக்கல் தீர்க்கப்பட்டது. மேலும் தங்கள் Speaker ன் அலவையும் 150% ல் இருந்து 60% க்கு குறைக்கப்பட்டது. இன்று நடந்த காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் கூட்டத்தில் தங்களின் ஒலி சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டன.
இந்த தலைப்பிற்கு இதுவே தீர்வு என்பதை இங்கே பதிவிடுகின்றேன்.
அட்டா. இதை முதலில் சோதிக்காமல் விட்டு விட்டோமே.
1 Like
Yes. Thank you Tamil linux Community. Expecially, special thanks to Mohan and Shrinivasan.
1 Like