I have installed linux mint on my computer.Suddenly today when I open linux mint the OS is loaded but no screen comes color colored line is running I am posting this problem video in tamil linux community.please tell me the solution sir

Ctrl-Alt-F6 இந்த தட்டச்சு கோர்வையை அழுத்தவும். உங்களுக்கு டெர்மினலில் லாகின் ஸ்கிரீன் வருகின்றதா என்று பார்க்கவும். அப்படி வந்தால் தாங்கள் கணினியில் உள்னுழைய கொடுக்கும் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து உள்ளே நுழையவும். பின் வரும் திரையை இங்கே பகிரவும்.

OP Said this on different topic, pasting here for continuation

Linux mint is loading and asking for user name and password. I gave ctrl+alt+f6 to login and nothing changed. The screen runs linearly lined . I updated the update manager today and this is what happened.screen is continous runing colour lines

தோழர், உங்கள் லாகின் ஸ்கிரீன் வரும்போது திரைப்பதிவு (screenshot) எடுத்து இங்கே பகிரவும்.

இந்த திரையில் Tamilselvan என்ற வார்த்தைக்கு அருகில் ஒரு சிரிய மலை போன்ற ஒரு Icon உள்ளது, அதை கிளிக் செய்தால்

  • Cinnamon
  • Cinnamon (software rendering)
  • Cinnamon on Wayland (Experimental)

என்று வரும், அதில் Cinnamon (software rendering) தேர்வு செய்து உள்ளே நுழையவும். சிக்கல் மீண்டும வருகின்றதா என்று கூறவும்.

1 Like

Thank you so much sir my linux mint properly working.your help is very helpful

சிக்கல் இன்னும் முடியவில்லை, நீங்கள் லாகின் செய்த பிறகு இங்கே கூறுயுள்ள வழிமுறையை பின்பற்றி தங்கள் கணினியை அப்டேட் செய்யவும்

பின் கணினியை ரீபூட் செய்து மீண்டும் லாகின் ஸ்கிரீன் வரும்போது Cinnamon (software rendering) க்கு பதிலாக Cinnamon மட்டும் தேர்வு செய்து லாகின் செய்து பார்க்கவும். சிக்கல் வருகின்றதா இல்லையா என்று கூறவும்.