vanakkam
sago enaku super user permission authentication prompt
i3-wm use panrappa vara madikidu
எப்பொழுது user permission authentication
வராமல் போகின்றது? சற்று விரிவாக கூறவும்.
பொதுவாக i3
என்பது டெர்மினலில் வேலை செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும் ஒரு இடைமுகம் ஆகும். i3
வைத்துக்கொண்டு gnome
, kde
, xfce
போன்ற இடைமுகங்களில் கிடைக்கும் வசதியை எதிர்பார்ப்பது சரியான அனுகுமுறை அல்ல.
idha na xfce la panrappa access prompt vanduthu indha mari varala sago
systemctl --user list-unit-files | grep polkit
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
sudo apt install lxpolkit
இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். சிக்கல் தீர்ந்துள்ளதா என்று பார்க்கவும்.
illa sago work panala
மீண்டும் இங்கே உள்ள கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
systemctl --user list-unit-files | grep polkit
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
dpkg --listfiles lxpolkit
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
systemctl --user list-units | curl --data-binary @- https://paste.rs
இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.
mkdir -p ~/.config/systemd/user
echo -e "[Unit]\nDescription=Autostart Launcher\nWants=xdg-desktop-autostart.target\n\n[Service]\nType=oneshot\nExecStart=/usr/bin/true\n\n[Install]\nWantedBy=dbus.service" | tee ~/.config/systemd/user/autostart-launcher.service
systemctl --user daemon-reload
systemctl --user enable --now autostart-launcher.service
இந்த கமாண்டுகளை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். சிக்கல் மீண்டும் வருகின்றதா என்று பார்க்கவும்.
sago adu vara sago
paravala vidunga
indha problem vardu lam na xfce la panikiran
and
thank you bro
sago na
config file la
exec --no-startup-id lxpolkit
indha add pani reboot panna ippo work panudu
indha method correct ta?
சரி.