I3-wm not open access prompt

vanakkam
sago enaku super user permission authentication prompt
i3-wm use panrappa vara madikidu

எப்பொழுது user permission authentication வராமல் போகின்றது? சற்று விரிவாக கூறவும்.

பொதுவாக i3 என்பது டெர்மினலில் வேலை செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும் ஒரு இடைமுகம் ஆகும். i3 வைத்துக்கொண்டு gnome, kde, xfce போன்ற இடைமுகங்களில் கிடைக்கும் வசதியை எதிர்பார்ப்பது சரியான அனுகுமுறை அல்ல.

etcher la os boot panrappa vara sago
xfce ila mathi boot panna

idha na xfce la panrappa access prompt vanduthu indha mari varala sago

systemctl --user list-unit-files | grep polkit

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo apt install lxpolkit

இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். சிக்கல் தீர்ந்துள்ளதா என்று பார்க்கவும்.

illa sago work panala

மீண்டும் இங்கே உள்ள கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

systemctl --user list-unit-files | grep polkit

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

dpkg --listfiles lxpolkit

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

systemctl --user list-units | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

mkdir -p ~/.config/systemd/user
echo -e "[Unit]\nDescription=Autostart Launcher\nWants=xdg-desktop-autostart.target\n\n[Service]\nType=oneshot\nExecStart=/usr/bin/true\n\n[Install]\nWantedBy=dbus.service" | tee ~/.config/systemd/user/autostart-launcher.service
systemctl --user daemon-reload
systemctl --user enable --now autostart-launcher.service

இந்த கமாண்டுகளை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். சிக்கல் மீண்டும் வருகின்றதா என்று பார்க்கவும்.

sago adu vara sago
paravala vidunga
indha problem vardu lam na xfce la panikiran
and
thank you bro :slightly_smiling_face: :slightly_smiling_face:

sago na
config file la
exec --no-startup-id lxpolkit
indha add pani reboot panna ippo work panudu
indha method correct ta?

சரி.

1 Like