IBus பயன்பாட்டுச் சிக்கல் தீர்க்கும் வழிமுறை

என் மடிக்கணினியில் IBus-யைப் பயன்படுத்த இயலவில்லை. வழிகாட்டவும்.

IBus பயன்படுத்த முடியவில்லை என்று எந்த செயலை வைத்து கூறுகின்றீர்கள்?


இது மட்டுமே உள்ளது. அதை இயக்கிப் பார்க்கும் பொழுது பின்வரும் படம் வருகின்றது.
Uploading: 17084019521928300604507883555126.jpg…
இந்தக் குறிப்பு மட்டுமே வருகின்றது. மற்ற செயல்பாடுகள் எதுவும் இல்

pgrep ibus

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Processing: 17084077567656087213223000810808.jpg…

தகவல் தெரியவில்லை. மீண்டும் தகவலை பகிரவும்.

ps hup $(pgrep ibus)
journalctl --user -b 0 | grep -i ibus

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ journalctl --user -b 0 | grep -i ibus
பிப். 22 09:16:08 sathiyaraj-Aspire-ES1-521 dbus-daemon[959]: [session uid=1000 pid=959] Activating via systemd: service name='org.gtk.vfs.Daemon' unit='gvfs-daemon.service' requested by ':1.9' (uid=1000 pid=1172 comm="/usr/bin/ibus-daemon --daemonize --xim " label="unconfined")
பிப். 22 09:16:09 sathiyaraj-Aspire-ES1-521 dbus-daemon[959]: [session uid=1000 pid=959] Activating service name='org.freedesktop.portal.IBus' requested by ':1.9' (uid=1000 pid=1172 comm="/usr/bin/ibus-daemon --daemonize --xim " label="unconfined")
பிப். 22 09:16:09 sathiyaraj-Aspire-ES1-521 dbus-daemon[959]: [session uid=1000 pid=959] Successfully activated service 'org.freedesktop.portal.IBus'
ibus list-engine --name-only | grep -E ':ta:|:tam:'

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ ibus list-engine --name-only | grep -E ‘:ta:|:tam:’
IBus உடன் இணைக்க முடியாது.

pkill -9 ibus; G_DEBUG_MESSAGES=all ibus-daemon --verbose --replace --restart --timeout 1000 --cache none

இந்த கமாண்டை ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இயக்கவும். பின் மீண்டும் ctrl-alt-t கொடுத்து வரும் புதிய டெர்மினலில்

ibus list-engine | ibus list-engine --name-only | grep -E ':ta:|:tam:'

இந்த கமாண்டை இயக்கவும். இரண்டு டெர்மினலிலும் வரும் தகவலை பதிவு செய்து பகிரவும்.

sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ pkill -9 ibus; G_DEBUG_MESSAGES=all ibus-daemon --verbose --replace --restart --timeout 1000 --cache none
ibus-m17n-Message: 10:41:28.962: skipped m17n:zh:py since its rank is lower than 0
ibus-m17n-Message: 10:41:28.992: skipped m17n:ko:romaja since its rank is lower than 0
ibus-m17n-Message: 10:41:28.993: skipped m17n:ko:han2 since its rank is lower than 0

(ibus-ui-gtk3:3117): IBUS-WARNING **: 10:41:29.396: panel.vala:280: If you launch KDE5 on xterm, export XDG_CURRENT_DESKTOP=KDE before launch KDE5.

(ibus-ui-gtk3:3117): IBUS-WARNING **: 10:41:29.630: ibus_bus_call_sync: org.freedesktop.DBus.Properties.Get: GDBus.Error:org.freedesktop.DBus.Error.Failed: No global engine.
ibus-m17n-Message: 10:42:00.235: skipped m17n:zh:py since its rank is lower than 0
ibus-m17n-Message: 10:42:00.266: skipped m17n:ko:romaja since its rank is lower than 0
ibus-m17n-Message: 10:42:00.266: skipped m17n:ko:han2 since its rank is lower than 0

இரண்டு மணிநேரத்திற்குமேல் ஆகியும் அதன் செயல்பாடு இன்னும் நிறைவுபெறவில்லை.

முதல் கமாண்ட் தாங்கள் டெர்மினலில் ctrl-c அழுத்தும்வரை முடிவுறாது. நான் இங்கே எதிர்பார்ப்பது முதல் கமாண்ட் இயங்கிக்கொண்டிருக்கும்போது இரண்டாவது கமாண்ட் கொடுக்கும் தகவலைத்தான். அதனால்தான் புதிதாக ஒரு டெர்மினலை இயக்கி இரண்டாவது கமாண்டை இயக்க கூறினேன்.

sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ ibus list-engine | ibus list-engine --name-only | grep -E ':ta:|:tam:'
m17n:ta:vutam
m17n:ta:typewriter
m17n:ta:tamil99
m17n:ta:lk-renganathan
xkb:in:tam:tam
m17n:ta:itrans
m17n:ta:inscript
m17n:ta:phonetic

முதல் கமாண்டை இயக்கியபின் உங்கள் கணினி திரையின் வலது கீழ் பக்கத்தில் EN என்றோ அல்லது கீபோர்ட் போன்றோ ஒரு ஐக்கான் தெரிகின்றதா என்று கூறவும். மேலும் முதல் கமாண்ட் இயங்கிக்கொண்டு இருக்கும் போது

busctl --user --acquired | grep -i ibus

வேறு ஒரு டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ busctl --user --acquired | grep -i ibus
org.freedesktop.IBus                        2707 ibus-daemon     sathiyaraj :1.132     user@1000.service -       -
org.freedesktop.IBus.Panel.Extension.Gtk3   2718 ibus-extension- sathiyaraj :1.135     user@1000.service -       -
org.freedesktop.portal.IBus                 2723 ibus-portal     sathiyaraj :1.134     user@1000.service -       -
sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$

// முதல் கமாண்டை இயக்கியபின் உங்கள் கணினி திரையின் வலது கீழ் பக்கத்தில் EN என்றோ அல்லது கீபோர்ட் போன்றோ ஒரு ஐக்கான் தெரிகின்றதா// illai

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி ibus என்று தட்டச்சு செய்து வரும் IBus Preferences மென்பொருளை இயக்கவும். வரும் திரையை பகிரவும்.

muthal padathil ullathu pontru iBus virupangal mattume varukintrathu. IBus Preferences - varavillai