IBus பயன்பாட்டுச் சிக்கல் தீர்க்கும் வழிமுறை

find /etc/lightdm/ /usr/share/lightdm/ -type f | xargs grep "${USER}"

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ find /etc/lightdm/ /usr/share/lightdm/ -type f | xargs grep "${USER}"
/etc/lightdm/lightdm.conf:autologin-user=sathiyaraj
cat /etc/lightdm/lightdm.conf

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ cat /etc/lightdm/lightdm.conf
[Seat:*]
autologin-guest=false
autologin-user=sathiyaraj
autologin-user-timeout=0
sudo mv /etc/lightdm/lightdm.conf /etc/lightdm/lightdm.conf.disabled

இந்த கமாண்டை இயக்கவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். இப்போது லாகின் திரை தெரியும். கடவுச்சொல்லை இட்டு உள்ளே செல்லவும். கடவுச்சொல் தெரியவில்லை எனில் sudo கமாண்ட் இயக்கும்போது கொடுக்கும் கடவுச்சொல்லை இட்டு பார்க்கவும். கடவுச்சொல் கொடுக்கும் முன்

இங்கே கூறியிருக்கும் செயலை செய்துவிடவும்.

sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ set | grep XDG
XDG_CONFIG_DIRS=/etc/xdg/xdg-cinnamon:/etc/xdg
XDG_CURRENT_DESKTOP=X-Cinnamon
XDG_DATA_DIRS=/usr/share/cinnamon:/usr/share/gnome:/home/sathiyaraj/.local/share/flatpak/exports/share:/var/lib/flatpak/exports/share:/usr/local/share:/usr/share
XDG_GREETER_DATA_DIR=/var/lib/lightdm-data/sathiyaraj
XDG_RUNTIME_DIR=/run/user/1000
XDG_SEAT=seat0
XDG_SEAT_PATH=/org/freedesktop/DisplayManager/Seat0
XDG_SESSION_CLASS=user
XDG_SESSION_DESKTOP=cinnamon
XDG_SESSION_ID=c2
XDG_SESSION_PATH=/org/freedesktop/DisplayManager/Session0
XDG_SESSION_TYPE=x11
XDG_VTNR=7
    local -a dirs=(${BASH_COMPLETION_USER_DIR:-${XDG_DATA_HOME:-$HOME/.local/share}/bash-completion}/completions);
    for dir in ${XDG_DATA_DIRS:-/usr/local/share:/usr/share};


தீர்வு கிடைக்கப்பெற்றது. மிக்க நன்றி மோகன்.

மகிழ்ச்சி.