முதலில் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கி விடவும், அது இயங்கிகொண்டிருக்கும்போது பின் மீண்டும் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
இந்த கமாண்டை புதிய டெர்மினலில் இயக்வும். ஒரு எடிட்டர் வரும், பின் தட்டச்சில் Window கீயை அழுத்தி Space அழுத்தவும், பின் தட்டச்சு செய்யவும். இதேபோல் இரண்டு அல்லது மூன்று முறை Window கீயை அழுத்தி Space அழுத்தி தட்டச்சு செய்து பார்க்கவும். தமிழில் தட்டச்சு செய்ய முடிகின்றதா என்று கூறவும்.
அவ்வாறு செய்தும் வரவில்லை. ctrl-alt-t இந்த இயக்கமும் இல்லை. திரைப்பிடித்தம் வேலை செய்யவில்லை. ஏதோவொன்று முடக்கியுள்ளது எனக் கருதுகின்றேன். சில நிறுவல்களை இற்றைப்படுத்தமும் செய்ய முடியவில்லை.
sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ set | grep XDG
XDG_CONFIG_DIRS=/etc/xdg/xdg-cinnamon-wayland:/etc/xdg
XDG_CURRENT_DESKTOP=X-Cinnamon
XDG_DATA_DIRS=/usr/share/cinnamon-wayland:/usr/share/gnome:/home/sathiyaraj/.local/share/flatpak/exports/share:/var/lib/flatpak/exports/share:/usr/local/share:/usr/share
XDG_GREETER_DATA_DIR=/var/lib/lightdm-data/sathiyaraj
XDG_RUNTIME_DIR=/run/user/1000
XDG_SEAT=seat0
XDG_SEAT_PATH=/org/freedesktop/DisplayManager/Seat0
XDG_SESSION_CLASS=user
XDG_SESSION_DESKTOP=cinnamon-wayland
XDG_SESSION_ID=c1
XDG_SESSION_PATH=/org/freedesktop/DisplayManager/Session0
XDG_SESSION_TYPE=wayland
XDG_VTNR=7
local -a dirs=(${BASH_COMPLETION_USER_DIR:-${XDG_DATA_HOME:-$HOME/.local/share}/bash-completion}/completions);
for dir in ${XDG_DATA_DIRS:-/usr/local/share:/usr/share};
கணினியை ரீபூட் செய்யவும். லாகின் திரை வரும் இடத்தில் பாஸ்வேர்ட் கொடுக்கும் பெட்டிக்கு மேலே உங்கள் யூசர் நேமிற்கு நேராக ஒரு எவரஸ்ட் மலை போன்ற ஒரு ஐக்கான் இருக்கும். அதை கிளிக் செய்யவும். அதில் Cinnamon என்று மட்டும் இருக்கும் தேர்வை கிளிக் செய்யவும். பின் கடவுச்சொல் கொடுத்து உள்ளே செல்லவும். இப்போது ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்
sathiyaraj@sathiyaraj-Aspire-ES1-521:~$ set | grep XDG
XDG_CONFIG_DIRS=/etc/xdg/xdg-cinnamon-wayland:/etc/xdg
XDG_CURRENT_DESKTOP=X-Cinnamon
XDG_DATA_DIRS=/usr/share/cinnamon-wayland:/usr/share/gnome:/home/sathiyaraj/.local/share/flatpak/exports/share:/var/lib/flatpak/exports/share:/usr/local/share:/usr/share
XDG_GREETER_DATA_DIR=/var/lib/lightdm-data/sathiyaraj
XDG_RUNTIME_DIR=/run/user/1000
XDG_SEAT=seat0
XDG_SEAT_PATH=/org/freedesktop/DisplayManager/Seat0
XDG_SESSION_CLASS=user
XDG_SESSION_DESKTOP=cinnamon-wayland
XDG_SESSION_ID=c1
XDG_SESSION_PATH=/org/freedesktop/DisplayManager/Session0
XDG_SESSION_TYPE=wayland
XDG_VTNR=7
local -a dirs=(${BASH_COMPLETION_USER_DIR:-${XDG_DATA_HOME:-$HOME/.local/share}/bash-completion}/completions);
for dir in ${XDG_DATA_DIRS:-/usr/local/share:/usr/share};
இங்கே அல்ல, அடுத்து வரும் லாகின் திரையில் செய்ய வேண்டும். லாகின் திரையில்தான் கடவுச்சொல் கேட்கும்,
கடவுச்சொல் கேட்கும் பெட்டிக்கு மேலேதான் நான் கூறிய ஐக்கான் இருக்கும். அதை கிளிக் செய்யவும். அப்போதுதான் மெனு வரும். அதில் Cinnamon மட்டும் தேர்வு செய்யவும்.