Java

why we used polymorphism,inheritance

3 Likes

பதிவைப் பாருங்கள். அதை உள்வாங்கி, forum போன்ற இடங்களில் எப்படிக் கேள்விகள் கேட்கலாம் எனத் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் கேள்வியைக் கூடிய வரை கூர்மையாகவும் அதில் உங்கள் தேடல் எதுவரை போய் இருக்கிறது, எங்கே நீங்கள் தயங்கி நிற்கிறீர்கள் என்பதைச் சேர்த்தும் கேளுங்கள்.

இப்போதைக்கு உங்கள் கேள்விக்கான விடை:
Polymorphism, Inheritance ஆகியன OOPs கருத்துருக்கள்(concepts). ஜாவா OOPஐ ஆதரிக்கும் ஒரு மொழி. ஆகவே, அதில் இந்த இரண்டு கான்செப்டுகளையும் பயன்படுத்துகிறோம்.

1 Like

பொதுவாக பாலிமார்பிஸம் என்பது ஒரு வேலையை பல வழிகளில் செய்யலாம் என்பது நடைமுறையில் உள்ள கருத்து…இதை ஜாவா போன்ற மொழிகளில் complie time and run time என்று இரண்டு முறையில் வகைபடுத்துவர்…

அதே போல் inheritance என்பது பரம்பரை அல்லது வம்சாவளியினர் என்பது பொருள்…

எதற்கு இதை ஜாவாவில் உபயோகம் செய்கிறோம் என்றால் code மீண்டும் உபயோகிப்பதற்கு பயன்படுத்துகிறோம்…

மேலும் இது தொடர்பாக இனையத்தில் தேடுங்கள்… எந்த இடத்தில் சந்தேகம் என்பதை இங்கு தெரியபடுத்துங்கள்…

7 Likes