வணக்கம்,
இப்பொழுது LibreOfficeஇல், இது போலப் பழைய எழுத்து முறைமை தோன்றுகின்றது.
sudo apt purge fonts-freefont-ttf
இந்த கமாண்டை இயக்கவும். பின் இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று பார்க்கவும்.
1 Like
இப்பொழுது சிக்கல் இல்லை