flatpak run org.kde.kdenlive
இந்த கமாண்டை டெர்மினலில் இயக்கவும். மீண்டும crash ஆகும். ஆகிவிட்ட பின் டெர்மினலில் இருக்கும் தகவலை இங்கே பகிரவும்.
flatpak run org.kde.kdenlive
இந்த கமாண்டை டெர்மினலில் இயக்கவும். மீண்டும crash ஆகும். ஆகிவிட்ட பின் டெர்மினலில் இருக்கும் தகவலை இங்கே பகிரவும்.
lspci -vt
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
sudo lspci -v -s 0000:00:01.0
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
coredumpctl | grep kde
இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.
coredumpctl info 17885 | curl --data-binary @- https://paste.rs; echo
இந்த கமாண்டை இயக்கவும். வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.
echo 'GRUB_CMDLINE_LINUX_DEFAULT="quiet splash module_blacklist=radeon"' | sudo tee /etc/default/grub.d/60-disable-radeon.cfg; sudo update-grub
இந்த கமாண்டை இயக்கவும். கணினியை ரீபூட் செய்யவும். மீண்டும் kdenlive துவக்கவும். சிக்கல் வருகின்றதா என்று கூறவும்.
இங்கே உள்ள கமாண்டை மீண்டும் இயக்கி வரும் தகவலை பகிரவும்.
sudo rm /etc/default/grub.d/60-disable-radeon.cfg; sudo update-grub
இந்த கமாண்ட் லைனை இயக்கவும். கணினியை ரீபூட் செய்யவும். பின் மீண்டும் லாகின் செய்து ஒரு டெர்மினலை துவக்கி
uname -r
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
இங்கே கூறி உள்ளதை செய்தீர்களா? அதில் கூறி இருப்பதை நிருத்தி நிதானமாக படித்து புரிந்துகொண்டு அதில் கூறி இருக்கும் அணைத்து வழிமுறைகளையும் ஒன்று விடாமல் செய்யவும்.
இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.
சகோ. நான் ubuntu install செய்தேன். அதில் kdenlive நன்றாக வேலை செய்கிறது.