Kdenlive installation problem

sudo apt purge -y kdenlive; sudo apt autopurge -y

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

தங்கள் டெர்மினலின் நிரத்தை மாற்றவும். பின்

sudo mv /usr/share/mlt-7 /usr/share/mlt-7.disabled
sudo apt --fix-broken install
sudo mv /usr/share/mlt-7.disabled /usr/share/mlt-7

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo mv /usr/share/mlt-7 /usr/share/mlt-7.disabled

sudo apt --fix-broken install

sudo mv /usr/share/mlt-7.disabled /usr/share/mlt-7

mohan anna ennoda system la irundha shotcut apptication remove aaiduchi
and
endha application num ennala install,remove panna mudiyala terminal la software manager la panna mudidu

ஆம், தங்கள் சிஸ்டத்தில் எந்த மென்பொருளையும் நிறுவ இயலாது, ஏனென்றால் தாங்கள் kdenlive நிறுவ முயற்சித்ததால் அதில் சிக்கல் உருவாகி உள்ளது, அதைத்தான் தற்போது கலைய முயல்கிறோம்.

dpkg -l | grep libmlt

இந்த கமாண்டை இயக்கவும். வரும் திரையை பகிரவும்

sudo apt purge -y libmlt-data

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo apt purge -y libmlt-data libmlt7-data

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo apt purge -y libmlt-data libmlt7-data melt-7

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

mohan anna please inaikkea indha problem solve pani thanga please:pray: :pray:

sudo apt purge -y libmlt-data libmlt7-data melt-7 kdenlive

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo mv /etc/apt/sources.list.d/kdenlive-kdenlive-stable-jammy.list /etc/apt/sources.list.d/kdenlive-kdenlive-stable-jammy.list.disabled
sudo apt update -y

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo mv /etc/apt/sources.list.d/kdenlive-kdenlive-stable-jammy.list /etc/apt/sources.list.d/kdenlive-kdenlive-stable-jammy.list.disabled

sudo apt update -y

sudo apt full-upgrade -y; sudo apt autopurge -y; sudo apt clean -y

இந்த கமாண்டை இயக்கிவும். முடிந்தபின்

sudo apt-cache pkgnames | grep -i kdenlive

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

na venna kdenlive flatpack la install panikava?