sudo apt install -y kdenlive
இந்த கமாண்டை இயக்கவும். இதன் பின் தங்கள் இயங்குதளத்தில் kdenlive
நிறுவப்பட்டு இருக்கும். இனி ஏதேனும் மென்பொருள் நிறுவ முயன்றால் முதலில் அது software manager ல் இருக்கின்றதா ஏன்று தேடிப்பார்க்கவும். தேவையில்லாமல் PPA வைத்து நிறுவ வேண்டாம்.
okay anna
flatpack and terminal installation la edula install panna application performance nalla irukum?
naa en kettana indha laptop low end performance tharum.
software manager
ல் மென்பொருளை நிறுவுவதும், டெர்மினலில் apt
மூலம் நிறுவுவதும் ஒன்று. software manager
ல் மென்பொருள் கிடைக்கவில்லை எனில் flatpak
ல் தேடவும், அதிலும் இல்லை எனில் PPA
வில் தேடவும். இவை எதிலும் கிடைக்கவில்லை எனில் மூல நிரலை பதிவிரக்கி கம்பைல் செய்யவும்.
1 Like
anna kdenlive problem complete ta solve va?
dpkg -l | grep kdenlive
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
install agitu iruku anna 80%
full aana peragu na panran
manikavoom
anna please trackpad problem solve panni thanga
please 
kdenlive
நிறுவப்பட்டு விட்டது.
1 Like