Kernal 6.5.0-27 is not working on linux mint

when i enter into kernal 6.5.0-27. linux mint does not open. it shows cursor on the up-left corner, like this

so, I downgrade to 6.2.0-39. Linux mint is work normally. I know this temporary solution. i need to permanent solution for this problem.

டிரைவரில் ஏதேனும் சிக்கல் இருக்கும்.

6.5 கர்ணல் வரியை தேர்வு செய்துவட்டு பின் e என்று கொடுக்கவும். பின் வரும் திரையில் quiet splash என்று இருப்பதை நீக்கி விடவும். பின் ctrl-x அழுத்தினால் கணினி பூட் ஆகும் கடைசியாக ஒரு இடத்தில் அப்படியே நின்றுவடும். அப்போது திரையை நிழற்பதிவு செய்து இங்கே பகிரவும்.


This screen came and again the cursor stop in up-left

உங்கள் யூசர்நேம் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லவும். பின்

journalctl -b | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கவும். இது ஒரு இணைய இணைப்பை கொடுக்கும். அதை பகிரவும்.

I cannot login in tty1, but suddenly this screen came

When I try to login, suddenly it shows like this.

லாகின் ப்ராம்ப்ட் தெரிந்து பின் கருப்புத்திரை தெரியும்போது ctrl-alt-f6 அழுத்தவும். கருப்புத்திரை நீங்கி லாகின் ப்ராம்ப்ட் மீண்டும் தெரியும். இப்போது லாகின் செய்து மேலே உள்ள கமாண்டை இயக்கி இணைய இணைப்பை கொடுக்கவும்.

மேலே உள்ள கமாண்ட் சரியாக வேலை செய்ய இணையம் தேவை.

கமாண்டை சரியாக பார்த்து இயக்கவும். எழுத்துப்பிழை உள்ளது. crl அல்ல, ctl


Sorry, now I entered correctly

dkms status

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

sudo dkms autoinstall

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

dpkg -l '*linux*' | awk '$2 ~ /^linux/{print $0}' | grep '^ii'

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

dpkg -l '*linux*' | awk '$2 ~ /^linux/{print $0}' | grep '^ii' | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

sudo apt install nvidia-dkms-545

இந்த கமாண்டை இயகவும். முடிந்தபின் கணினியை ரீபூட் செய்யவும். லேட்டஸ்ட் கர்ணலை தேர்வு செய்து முயற்சிக்கவும். மீண்டும் சிக்கல் வந்தால், பழையபடி ctrl-alt-f6 அழுத்தி டெர்மினலில் லாகின் செய்து,

dkms status

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.