Kernal 6.5.0-27 is not working on linux mint

I gave that comment, I got above photo as result. Then I reboot my system still the problem is not fixed.

sudo apt update -y
sudo apt install nvidia-dkms-545 2>&1 | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டுகளை இயக்கவும். வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

sudo apt install linux-modules-nvidia-545-generic-hwe-22.04

இந்த கமாண்டை இயக்கவும். முடிந்தபின் கணினியை ரீபூட் செய்யவும். பின் சிக்கல் தீர்கின்றதா என்று பார்க்கவும். அப்படி இல்லை எனில் மீண்டும் பழையபடி ctrl-alt-f6 கொடுத்து லாகின் செய்து dkms status கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

apt install --dry-run linux-modules-nvidia-545-generic-hwe-22.04 linux-modules-nvidia-545-6.5.0-27-generic nvidia-kernel-common-545

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

find /etc/apt/ -name '*.list' -exec bash -c 'echo [{}]; cat {}' \;

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo sed -i.bak 's,ftp.iitm.ac.in,mirrors.piconets.webwerks.in/ubuntu-mirror,g' /etc/apt/sources.list.d/official-package-repositories.list

இந்த கமாண்டை இயக்கவும். பின்

sudo apt update -y; sudo apt full-ugrade -y; sudo apt autopurge -y; sudo apt clean -y

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

apt-cache show $(apt-cache pkgnames | grep 'nvidia-dkms-[0-9]*$' | sort -t- -k3n | tail -1)

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.

sudo apt install -y nvidia-dkms-535

இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்.


It run like infinity loop

sudo apt purge -y nvidia-dkms-535; sudo apt autopurge -y

இந்த கமாண்டை இயக்கி முன்பு நிறுவிய nvidia-dkms-535 வை நீக்கவும். வரும் தகவலை பகிரவும்.