Kernal 6.5.0-27 is not working on linux mint

sudo apt install -y nvidia-dkms-390

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

After this step, I restart my pc. My pc get started normally with kernel 6.5.0-27. Thank you brother.

Now can I run this command on terminal

எந்த கமாண்டை எங்கு ரன் செய்ய கேட்கின்றீர்கள்?

sudo apt install -y nvidia-dkms-390 this command

I didn’t use this command.

பிறகு திரை எப்படி வந்தது?

sudo apt purge -y nvidia-dkms-535; sudo apt autopurge -y.
I run this commant and I restart my pc. My pc boot normally.

ஆம், டெர்மினலை துவக்கி

இங்கே உள்ள கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

sudo apt purge -y nvidia-dkms-390; sudo apt autopurge -y

இந்த கமாண்டை இயக்கவும் பின் கணினியை ரீபூட் செய்யவும் மீண்டும் லாகின் செய்ய முடிகிறதா என்று கூறவும்

sudo apt purge -y nvidia-dkms-390; sudo apt autopurge -y
after i run this command and reboot my pc, now also my pc run normally.

sudo lspci -vt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

lspci -vs 0000:01:00.0

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

உங்கள் Nvidia GPU, முன்பு புரப்ரைட்டரி கர்ணல் டிரைவரை பயன்படுத்திக்கொண்டிருந்தது. இப்போது nouveau ஓப்பன் சோர்ஸ் டிரைவரை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்த டிரைவரே சரியாக வேலை செய்கின்றது என்றால் அதுவே சிரந்தது.

thank you bro.