In my linux machine, input device is not showing.
I have attached the sc of it.
If anyone has idea about it, please let me know.
இந்தக் கணினியில் வேறு இயங்கு தளம் எதுவும் [விண்டோஸ் போல்] இருக்கிறதா? அதில் ஒலிவாங்கி(மைக்)யைப் பார்க்க முடிகிறதா?
Sorry I don’t have any other os in my system.
I will install and check once. Then let you know.Thanks
தேவைப்படாது.
(pactl info; pactl list sources) 2>&1 | curl --data-binary @- https://paste.rs
இந்த கமாண்டை இயக்கி வரும் இணைப்பை இங்கே பகிரவும்.
இங்கே உள்ள தகவலை பின்பற்றி தங்கள் கணினியை அப்டேட் செய்யவும். பின் மீண்டும் சிக்கல் இருந்தால் இங்கே கூறவும்.
After updating the kernel , I rebooted the system.
then also mic not showing, but my update manager show upgrade for 5.15.0.73
should i need to install it.
5.19.x
கர்னலுக்கு அப்டேட் செய்யவும்.
இந்த தலைப்பில் நீண்ட நாட்களாக எந்த ஒரு விவாதமும் நடைபெறாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.