Microphone not detected in my pc

எத்தனை port உள்ளன?

படம் பிடித்து அனுப்புங்கள்.

1 Like


இரண்டு Port உள்ளன

41jmiwgyu8L.AC_SY780_FMwebp

இது போன்ற ஒரு கன்வர்டர் வாங்கி பயன்படுத்துங்கள்.

3 Likes

இதில் mick pin ஐ என்னுடைய CPU வில் எந்த port ல் சொருகுவது

தங்கள் சிபியூவிலேயே மைக் படம் வரைந்த ஒரு இடம் இருக்கும் அங்கு செருகவும்.


இதை முயற்சிக்கலாமா

தங்கள் சிக்கலை முதலில் தெளிவாக கூறவும். தங்களுடைய ஹெட்செட்டில் மைக்கிற்கு தனியாக ஒரு வயரும் ஆடியோவிற்கு தனியாக ஒரு வயரும் உள்ளதா? அதை தங்கள் சிஸ்டத்தில் இனைத்தால் ஆடியோ கேட்கின்றது ஆணால் தாங்கள் பேசுவது மற்றவர்களுக்கு கேட்கவில்லையா?

நான் wired headset பயன்படுத்துகிறேன் என்னுடைய headset ஐ இதில் earphone port ல் சொருகினாள் audio and video வில் பாடலை கேட்க இயலுகிறது ஆனால் microphone port ல் headset ஐ சொருகினால் என்னால் எந்த ஒரு ஒலியையும் கேட்க இயலவில்லை மேலும் மற்றவர்களுக்கு நான் பேசுவதும் கேட்கவில்லை அவர்களால் எனது பக்கத்தில் இருந்து இரைச்சலை மட்டுமே கேட்க இயழுகிறது

உங்கள் ஹெட்செட்டில் ஒரு பின் இருக்கின்றதா அல்லது இரண்டு வயர் பிரிந்து இரண்டு பின் இருக்கின்றதா?

இதுதான் என்னுடைய headset ஒரு pin மட்டுமே உள்ளது

அப்படியென்றால் இதில் உள்ளபடி ஒரு கன்வர்டரையோ அல்லது

இது போன்ற ஒன்றையோ பயன்படுத்தி பார்க்கவும்.

1 Like


புதிதாக sound card வாங்கி முயற்சித்துள்ளேன் ஆனாலும் நான் பேசுவதை மற்றவர்களால் கேட்க இயலவில்லை எனது microphone முன்னர் இருந்தது போலவே இப்போதும் இருக்கிறது

தோழர், இரண்டு வயர்கள் உள்ள ஹேட்செட்டிற்கு தாங்கள் வாங்கயுள்ள கன்வர்டர் பயன்படும். ஒரு வயர் உள்ள ஹெட்செட்டிற்கு @tshrinivasan கூறியுள்ள கன்வர்டர் பயன்படுத்த வேண்டும்

அவர் கூறியதைத்தான் Solution என்று இங்கே தேர்வு செய்து உள்ளோம்.

அப்படியா நான்‌ தவறாக‌ புரிந்துகொண்டேன்

@tshrinivasan அவர்கள் கூறியது போன்று cable வாங்கினால் நான் தற்பொழுது வாங்கியுள்ள sound card தேவைப்படுமா அல்லது அவர்கள் கூறியது மட்டுமே போதுமானதாக இருக்குமா

தற்பொழுதுள்ள sound card பிற்காலத்தில் தாங்கள் இரண்டு வயர் உள்ள ஹெட்செட் வாங்கினால் அப்பொழுது தேவைப்பட வாய்ப்பு உள்ளது. @tshrinivasan கூறும் converter தான் தங்களுக்கு இப்போது தேவை.

நன்றி சகோதரரே நான் முயற்த்துவிட்டு வருகிறேன்


இப்பொழுது எனது microphone செயல்படுகிறது நன்றி சகோதரர் @tshrinivasan மற்றும் சகோதரர் @mohan43u

1 Like

என்னுனடைய மடி கணினியில் ஒரு port மட்டுமே உள்ளது, மற்றும் என்னுடைய mic ல் ஒரு 3.5mm jack மட்டுமே உள்ளது. நான் இதை முயற்சிக்கலாமா ? புகை படங்கள் கீழே கொடுத்துள்ளேன்


எதை முயற்சிக்கலாம் என்று கேட்கின்றீர்கள்? உங்கள் ஹெட்செட்டை அப்படியே மடிக்கணினியில் இணைத்து பயன்படுத்தவும். வேறு எந்த கன்வர்டரும் உங்களுக்கு தேவையில்லை.