Not shutdown properly

2 Likes

தோழர், தங்களிடம் இணையம் வேளை செய்கின்றதா?

yes sir work it work

சரி, இந்த கமாண்ட் கொடுக்கவும்.

sudo journalctl -b -1 > ~/journalctl.log

இந்த கமாண்ட் ஒரு கோப்பை தங்கள் ஹோம் டைரட்டிரியில் உருவாக்கும். அந்த கோப்பை இங்கே அட்டாச்மெண்டாக பகிறவும்.

where is attachment option sir

Reply தேர்வு செய்து அங்கே ஒரு நிழற்படம் போன்று (Photo like icon) உள்ள ஐக்கானை கிளிக் செய்து அப்ளோட் செய்யவும்.

sir cannot upload files only for photo to upload

https://pastebin.com/ ல் உங்கள் கோப்பை பகிர்ந்து கிடைக்கும் இணைப்பை இங்கே பகிர்க.

sir how to i share pls explain little bit

இந்த கமாண்டை இயக்கவும். ஒரு யூஆர்எல் வரும். அதை இங்கே பகிரவும். இந்த கமாண்ட் இயங்க இணையம் தேவை

sudo journalctl -b -1 | curl -F 'f:1=<-' ix.io

this is url sir http://ix.io/3ZUl

தோழர். கடைசியாக நடந்த ஷட்டவுன் சரியாக நடந்த்தாக கூறுகின்றது. தங்களுக்கு எப்போது அந்த ஷட்டவுன் சிக்கல் ஏற்பட்டது?

yes sir not shutdown properly .it occurs yesterday

it is occurs in yesterday sir

journalctl --list-boots | grep 2022-06-10

இந்த கமாண்டை இயக்கவும். வரும் திரையை பகிரவும்

sudo journalctl -b -3 | curl -F 'f:1=<-' ix.io

இந்த காமாண்டை கொடுத்து வரும் லிங்கை பகிரவும்.

http://ix.io/402G this is link sir