Not shutdown properly

தோழர், மீண்டும் இந்த கமாண்டை இயக்கவும்

journalctl --list-boots | grep 2022-06-10

இந்த கமாண்ட் அவுட்புட்டில் கடைசி வரியில் முதலாவதாக வரும் நம்பரை எடுத்துக்கொள்ளவும் (எ.கா: -3) பின்பு அந்த நம்பரை கீழே உள்ள கமாண்டில் n க்கு பதிலாக கொடுத்து இயக்கி வரும் லிங்கை கொடுக்கவும்

sudo journalctl -b n | curl -F 'f:1=<-' ix.io
sudo journalctl -b -8 | curl -F 'f:1=<-' ix.io this is correct or not
sudo journalctl -b -8 | curl -F 'f:1=<-' ix.io this the link i got

http://ix.io/402L this the link i got it

தோழர், இதிலும் சாதாரனமாகத்தான் ஷட்டவுன் ஆகி இருக்கின்றது. இதற்கு முன் இருக்கும் journal ஐ கொடுக்கவும்.

journalctl --list-boots | grep 2022-06-10

வரும் அவுட்புட்டில் கடைசி வரிக்கு முன் வரியில் உள்ள முதல் என்னை (எ.கா: -7) எடுத்துக்கொண்டு அதை கீழே உள்ள கமாண்ட் லைனில் n க்கு பதிலாக வைத்து வரும் இணைப்பை இங்கே பகிரவும்.

sudo journalctl -b n | curl -F 'f:1=<-' ix.io

http://ix.io/403i this the link i got it

தோழர். நான் 2022-06-10 ஆம் தேதி நடந்த விவரங்களை கேட்கிறேன். தாங்கள் கொடுத்த்து 11 ஆம் தேதி நடந்தவை.

journalctl --list-boots | grep 2022-06-10

கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்.

sudo journalctl -b -14 | curl -F 'f:1=<-' ix.io
sudo journalctl -b -13 | curl -F 'f:1=<-' ix.io
sudo journalctl -b -12 | curl -F 'f:1=<-' ix.io

இந்த மூன்று கமாண்டுகளையும் கொடுக்கவும். மூன்று இணைப்புகள் வரும். அவற்றை இங்கே பகிரவும்.

sudo journalctl -b -14 | curl -F 'f:1=<-' ix.io
```this link http://ix.io/404x

sudo journalctl -b -13 | curl -F ‘f:1=<-’ ix.io


not result for 3rd one

தோழர், 2022-06-10 அன்று மூன்று முரை தங்கள் சிஸ்டம் பூட் செய்யப்பட்டுள்ளது. அந்த மூன்று முரையும் நார்மலாக ஷட்டவுன் செய்யப்பட்டு உள்ளது. எந்த ஒரு சிக்கலையும் என்னால் தாங்கள் கொடுத்த இணைப்பில் இருந்த தகவல்களை வைத்து கான முடியவில்லை.

இதே போல் மீண்டும் ஏற்பட்டால். சிஸ்டம் ஆப் ஆகும் வரை பவர் பட்டன் பிரஸ் செய்துகொண்டே இருங்கள். பிறகு பூட் செய்து கீழோ உள்ள கமாண்டை இயக்கவும்.

sudo journalctl -b -1 | curl -F 'f:1=<-' ix.io

வரும் இணைப்பை பகிரவும்.

சரி தோழர் தங்கள் தகவலுக்கு நன்றி

Comrade again system not proper shutdown this the link http://ix.io/409R

What do you exactly mean by “shutdown not proper”?

How did you shutdown ?
Through GUI
Or
using

sudo poweroff

What happens when you shutdown using either of the 2 methods?

If you press the hardware power off button, is it turning off?

தோழர், இந்த கமாண்ட் கொடுக்கவும்

sudo xed /etc/systemd/system.conf.d/60_custom.conf

ஒரு எடிட்டர் துவங்கும் அதில் கீழ் உள்ளவற்றை உள்ளிடவும்

[Manager]
DefaultTimeoutStopUSec=30s

பிறகு அந்த எடிட்டரில் File தேர்வு செய்து Save கொடுக்கவும். பின்பு அந்த எடிட்டரை மூடவும். பின்பு ctrl-alt-t கொடுத்து டெர்மினலில்

systemctl daemon-reload
systemctl show | grep DefaultTimeoutStopUSec

இப்பேது DefaultTimeoutStopUSec=10s என்று இல்லாமல் DefaultTimeoutStopUSec=30s என்று வருகின்றதா என்று உருதிப்படுத்திக்கொள்ளவும். இனி ஷட்டவுன் செய்யும்போது மீண்டும் இந்த சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்.

when i give shutdown option my system not shutdown then i give force shutdown my system shutdown this the problem

yes comrade then my system shutdown