Not shutdown properly

sudo systemctl daemon-reload
systemctl show | grep DefaultTimeoutStopUSec

இதை இயக்கவும். இப்போது மாறி உள்ளதா என்று பார்க்கவும்.

comrade DefaultTimeoutStopUSec=10s not change

cat /etc/systemd/system.conf.d/60_custom.conf

இதை கொடுக்கவும். வரும் திரையை பகிரவும்

ஒரு முறை சிஸ்டத்தை ரீபூட் செய்யவும். பிறகு இந்த கமாண்டை இயக்கவும்

systemctl show | grep DefaultTimeoutStopUSec

இப்போது மாறி உள்ளதா என்று பார்க்கவும்.

systemctl show | grep DefaultTimeoutStopUSec

sudo ls /etc/systemd/system.conf.d

இதை கொடுத்து வரும் திரையை பகிரவும்

sudo xed /etc/systemd/system.conf.d/50_linuxmint.conf

இதை கொடுக்கவும். வரும் எடிட்டரில் 10s என்பதற்கு பதிலாக 30s என்று மாற்றி சேமிக்கவும். பிறகு இதை இயக்கவும்

sudo systemctl daemon-reload
systemctl show | grep DefaultTimeoutStopUSec

வரும் திரையை பகிரவும்

comrade done it change

சரி, இனி அந்த சிக்கல் வந்தால் மீண்டும் லாக் எடுத்து லிங்கை பகிரவும்.

ok comrade thank you

I also wanted to suggest what mohan43u suggested. I hope your problem is solved now.

yes comrade now problem slove

எப்படி உருதியாக கூறுகின்றீர்கள்?

தோழர் ஒரு நம்பிக்கை தான்

சரி, நாம் முன்பு உருவாக்கிய கோப்பு இப்போது தேவை படவில்லை அதை இந்த கமாண்டை இயக்கி அழிக்கவும்

sudo rm /etc/systemd/system.conf.d/60_custom.conf

பிறகு ரீபூட் செய்யவும். இனி சிக்கல் ஏதும் வராது என்று நம்புவோம்.

1 Like

இனிமேல் தெரியாமல் உறுதியாக கூற மாட்டேன் தோழர் மன்னிக்கவும்