Os installation problem

Vanakkam, Nan pop os payan paduthi varugiren, ippoludhu mint payanpaduthalam ena installation seithen aanal ennal install seiya mudiyavillai error varugiradhu.
Enakku oru nalla theervai valangumaru kettu kolgiren

1 Like

லினக்ஸ் மிண்ட் ISO கோப்பை மீண்டும் பதிவிரக்கம் செய்யவும். பின் அதை முன்பு பயன்படுத்திய USB பெண்டிரைவ் அல்லாமல் வேறு ஒரு பெண்டிரைவில் எழுதவும் (அதற்கு https://etcher.balena.io/ இந்த மென்பொருள் பரிந்துறைக்கப்படுகிறது).

பின் புதிதாக உருவாக்கப்பட்ட பெண்டிரைவ் வழியாக உங்கள் கணினியை பூட் செய்யவும். மீண்டும் இதே சிக்கல் வந்தால் இங்கே கூறவும்.

I tried this bro but still facing the problem

  1. எத்தனை முறை மீண்டும் முயன்றீர்கள்?
  2. எந்தெந்த தளத்தில் இருந்து ISO கோப்பை பதிவிரக்கம் செய்தீர்கள்?
  3. எந்தெந்த மென்பொருள்கள் வழியாக ISO கோப்பை பெண்டிரைவில் எழுதினீர்கள்?
  4. எத்தனை பெண்டிரைவை பயன்படுத்தினீர்கள்?
  5. ஒவ்வொரு முறையும் முயலும்போதும் ஒரே சிக்கல் வருகின்றதா?

இந்த கேல்விகளுக்கு பதில் கூறவும்.

4-5 muraigalukku mela try pannan bro, all iso were downloaded from their original websites.I have tried
pop os
Manjaro
Mint
Blend
Ubuntu
Fedora
And used three pendrives

மேலே உள்ள ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக பதில் கூறவும்.

Neenga solradhukku munnadiye vera pendrive and vera iso file try panni paathutan bro

  1. Kuraindhadhu 5-10 murai try pannitan

  2. downloaded from particular websites mirror links

  3. used balenaetcher mostly (etchdroid 1 time)

  4. Moondru pendrives use panni paathan

  5. install pannum poludhu Vara steps

country region
Keyboard layout
Name
Password
Timezone Vara onnum problem illa aproma loading page struck aagi nikkidhu bro all the time facing same problem

ஒவ்வொரு முறை முயலும்போதும் இதே கோப்பில் (iwlwifi-8265-27.ucode) சிக்கல் வந்து நிற்கின்றதா? அல்லது வேறு வேறு கோப்புகளில் சிக்கல் வந்து நிற்கின்றதா?

Ubuntu la mattum than bro indha file name ellam kaatudhu error la vera endha os la yum file names show aagala

Adhe pol installing % 16% ku Mel aaga villai


Windows try seidha podhu

Now my pc has no os,
Iam attaching my pc configuration for your reference

Ubuntu oru murai mattume muyandren

புதிதாக உருவாக்கப்பட்ட லினக்ஸ் மிண்ட் பெண்டிரைவ் வைத்து பூட் செய்யவும் (லினக்ஸ் மிண்ட் பெண்டிரைவ் இல்லை எனில் புதிதாக உருவாக்கி பூட் செய்யவும்). லினக்ஸ் மிண்ட் டெஸ்க்டாப் திரை வந்தவுடன் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

sudo fdisk -l 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும். இந்த கமாண்ட் இயக்குவதற்கு இணையத்தில் இணைந்திருக்க வேண்டும்.

Install siyamal try demo pondru ulle sendru idhai seiya vendum? Seriya bro

ஆம்

Sari

Indha thalathil padhivirakkam seiya pogiren

I did what u told

-1 அல்ல, -l (l for london). மீண்டும் கமாண்டை சரியாக இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.