Os installation problem

Received this bro

sudo losetup -a

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Uploading: PXL_20231108_141115473.jpg…

mint@mint:~$ sudo losetup -a
/dev/loop0: [2049]:10259 (/cdrom/casper/filesystem.squashfs)

mount

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

லினக்சை நிறுவ முயற்சி செய்யும்போது எந்த டிஸ்கில் லினக்சை நிறுவ முயன்றீர்கள்? nvme0n1 (CT1000P3SSD8) இந்த டிஸ்கிலா? அல்லது sda (Cruzer Blade) இந்த டிஸ்கிலா?

nvme0n1 (CT1000P3SSD8) la install panna try pannan

sudo smartctl --xall /dev/nvme0n1 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும். இந்த கமாண்ட் இயக்க இணையத்தில் இணைந்திருப்பது அவசியம்.

https://paste.rs/G1tuE

sudo apt update -y
sudo apt install -y smartmontools
sudo smartctl --xall /dev/nvme0 2>&1 | curl --data-binary @- https://paste.rs
echo

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

echo individual uh type pannanuma bro or sudo smartctl oda serthu type pannanuma?

https://paste.rs/KS1Jl

sudo apt install -y nvme-cli
sudo nvme error-log /dev/nvme0 2>&1 | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

1st comment result

2nd comment result

https://paste.rs/7vniH

sudo fsck /dev/nvme0n1p2 2>&1 | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

https://paste.rs/a694F

sudo fsck -nv /dev/nvme0n1p2 2>&1 | curl --data-binary @- https://paste.rs; echo

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.