Os installation problem

https://paste.rs/7HqSt

badblocks -v /dev/nvme0n1 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

https://paste.rs/NTSXV

badblocks: Permission denied while trying to determine device size

sudo badblocks -v /dev/nvme0n1 2>&1 | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

not showing the result


ctrl-c கொடுக்கவும். பின்

sudo badblocks -v /dev/nvme0n1

இந்த கமாண்டை இயக்கவும். முடிந்தபின் வரும் திரையை பகிரவும்.

Checking blocks 0 to 976762583
Checking for bad blocks (read-only test)

result came for this one

Checking blocks 0 to 976762583
Checking for bad blocks (read-only test): done
Pass completed, 0 bad blocks found. (0/0/0 errors)

https://paste.rs/k2GfK

இந்த கமாண்ட் முடியும் வரை காத்திருக்கவும். பின் திரையை பகிரவும்.

sorry i thought it was completed

இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள Instal Linux Mint ஐ டபில் கிளிக் செய்து நிறுவுதலை துவக்கவும். வழக்கமாக தாங்கள் தேர்வு செய்பவற்றை செய்து முன்னேறவும். பின் சிக்கல் வரும்போது இருக்கும் திரையை இங்கே பகிரவும்.

ok bro

erase all and clean install option select pannalama

உங்கள் nvme டிஸ்கில் வேறு எதுவும் முக்கியமான தகவல்கள் இல்லை எனில் அதை தேர்வு செய்யவும்.

Encountered an error bro,
Anyhow thanks for your time and effort
Good night bro

டெர்மினலில் மீண்டும் வந்து

sudo tar cvzf ~/installerlogs.tar.gz /var/log/installer
nemo ~

இந்த கமாண்டுகளை இயக்கவும். முடிந்தவுடன் வரும் பைல் மேனேஜரில் installerlogs.tar.gz என்று ஒரு கோப்பு இருக்கும். அதை இங்கே பகிரவும்.

லைவாக ஒடிக்கொண்டிருக்கும் லினக்ஸ் மிண்டில் Firefox பிரவுசர் இருக்கும் அதை துவக்கவும். பின் https://forums.tamillinuxcommunity.org/t/os-installation-problem/1526 வரவும். பின் கடைசியாக வந்து Reply கிளிக் செய்யவும். அதில் புகைப்படம் போன்று ஒரு ஐக்கான் இருக்கும் அதன் மேலே கர்சரை வைத்தால் Upload என்று காட்டும், அதை கிளிக் செய்யவும். பின் உங்கள் கணினியில் installerlog.tar.gz என்ற கோப்பை கண்டுபிடித்து இங்கே அப்லோட் செய்யவும்.

upload button click panna idhan varudhu bro
but normal uh file manager pona andha folder irukku

mv ~/installerlogs.tar.gz ~/installerlogs.tar.gz.txt

இந்த கமாண்டை இயக்கவும். பின் installerlogs.tar.gz.txt கோப்பை அப்லோட் செய்ய முடிகின்றதா என்று பார்க்கவும்.