Os installation problem

Not showing bro

not showing even in hidden files list

mv ~/installerlogs.tar.gz.txt ~/installerlogs.tar.gz.png

இந்த கமாண்டை இயக்கவும். பின் அப்லோட் செய்ய முடிகின்றதா என்று பார்க்கவும்.

bro i have sent that file in telegram, pls check that

mv ~/installerlogs.tar.gz.png ~/installerlogs.tar.gz
zcat ~/installerlogs.tar.gz | base64 | curl --data-binary @- https://paste.rs; echo

Telegram ல் உள்ளவை இங்கே தெரியாது. இந்த கமாண்டுகளை இயக்கவும். பின் வரும் இணைய இணைப்பை பகிரவும்.

https://paste.rs/knpDl

find /var/log/installer
ls /var/log

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் திரையை பகிரவும்.

bro pls inform me while you leave for sleep

sudo tar cvzf - /var/log | base64 -w0 | curl --data-binary @- https://bashupload.com

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை இங்கே பகிரவும்.

wget https://bashupload.com/gG7TT/654c5b3835ba9

தோழர், இந்த இணைய இணைப்பில் எதுவும் இல்லை என்று கூறுகின்றது. மீண்டும் கமாண்டை இயக்கி இணைய இணைப்பை உருவாக்கி இங்கே பகிரவும்.

நீங்கள் கணினியை ரீபூட் செய்து மீண்டும் லினக்ஸ் மிண்ட் லைவ் பூட் செய்திருந்தால், நிறுவும் போது வரும் சிக்கலை மீண்டும் வரவழைத்துவிட்டு கமாண்டை இயக்கவும். அப்பொழுதுதான் தேவையான தகவல்கள் /var/log உள்ளே இருக்கும் கோப்புகளில் பதியும்.

wget https://bashupload.com/VjcgG/654c885815b60

தோழர், மீண்டும் அந்த கமாண்டை மட்டும் இயக்கி இணைய இணைப்பை பகிரவும். அந்த இணைய இணைப்பை கிளிக் செய்ய வேண்டாம்.

wget https://bashupload.com/si9A8/654c89c73e352

/var/log கோப்புகளில் இருந்து பார்க்கும்போது Installer துவக்கப்பட்டதற்கான எந்த ஒரு தகவலும் இல்லை. எனவே மீண்டும் டெஸ்க்டாப்பில் உள்ள Install Linux Mint என்பதை கிளிக் செய்து இண்ஸ்டாலரை துவக்கவும். பின் சிக்கல் மீண்டும் வரும் வரை முன்னேறவும். சிக்கல் வந்த பிறகு ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

sudo tar cvzf - /var/log | base64 -w0 | curl --data-binary @- https://bashupload.com

இந்த கமாண்டை இயக்கவும். வரும் இணைய இணைப்பை கிளிக் செய்து பிரவுசரில் திறக்கவேண்டாம். இணைப்பை மட்டும் இங்கே பகிரவும்.

ok bro

4-5 times restart panni try pannitan bro, error varudhu,
Error varumbodhu veru edhuvum velai seyyavillai